ஆள்கூறுகள்: 10°06′00″N 78°50′42″E / 10.1°N 78.845°E / 10.1; 78.845

புதுவயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Selvahulkavles
Added details
வரிசை 21: வரிசை 21:
'''புதுவயல்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[காரைக்குடி வட்டம்|காரைக்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் சாக்கோட்டை என இரண்டு [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] கொண்டது. இப்பேரூராட்சியில் சோழர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற வீரசேகர உமையாம்பிகை கோவில் என்ற கோவில் உள்ளது. மேலும் உய்யவந்தம்மன் கோவிலும் உள்ளது. காரைக்குடியிலிருந்து புதுவயல் 15 கிமீ தொலைவில் உள்ளது.
'''புதுவயல்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[காரைக்குடி வட்டம்|காரைக்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் சாக்கோட்டை என இரண்டு [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] கொண்டது. இப்பேரூராட்சியில் சோழர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற வீரசேகர உமையாம்பிகை கோவில் என்ற கோவில் உள்ளது. மேலும் உய்யவந்தம்மன் கோவிலும் உள்ளது. காரைக்குடியிலிருந்து புதுவயல் 15 கிமீ தொலைவில் உள்ளது.


2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,691 வீடுகளும், 11,284 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803732-puduvayal-tamil-nadu.html Puduvayal Population Census 2011]</ref>
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,691 வீடுகளும், 11,284 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803732-puduvayal-tamil-nadu.html Puduvayal Population Census 2011]</ref

இது 5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 113 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[காரைக்குடி (சட்டமன்றத் தொகுதிக்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/pallathur |title=பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-03-13 |archive-date=2019-03-25 |archive-url=https://web.archive.org/web/20190325093055/http://www.townpanchayat.in/pallathur |url-status=dead }}</ref>


==புவியியல்==
==புவியியல்==

09:30, 9 மே 2023 இல் நிலவும் திருத்தம்

புதுவயல்
புதுவயல்
இருப்பிடம்: புதுவயல்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°06′00″N 78°50′42″E / 10.1°N 78.845°E / 10.1; 78.845
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
வட்டம் காரைக்குடி

தலைவர் பதவிப்பெயர தலைவர் பெயர் = sutha

ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

11,284 (2011)

2,257/km2 (5,846/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)

12 மீட்டர்கள் (39 அடி)

குறியீடுகள்


புதுவயல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் சாக்கோட்டை என இரண்டு வருவாய் கிராமங்கள் கொண்டது. இப்பேரூராட்சியில் சோழர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற வீரசேகர உமையாம்பிகை கோவில் என்ற கோவில் உள்ளது. மேலும் உய்யவந்தம்மன் கோவிலும் உள்ளது. காரைக்குடியிலிருந்து புதுவயல் 15 கிமீ தொலைவில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,691 வீடுகளும், 11,284 மக்கள்தொகையும் கொண்டது. பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=புதுவயல்&oldid=197288" இலிருந்து மீள்விக்கப்பட்டது