சுரண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →அமைவிடம் |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →top |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
இணையதளம் =www.townpanchayat.in/surandai | |
இணையதளம் =www.townpanchayat.in/surandai | |
||
}} |
}} |
||
'''சுரண்டை''' ([[ஆங்கிலம்]]:'''Surandai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு சிறப்பு நிலை [[பேரூராட்சி]] ஆகும். 2008-ஆம் ஆண்டு புதிய |
'''சுரண்டை''' ([[ஆங்கிலம்]]:'''Surandai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு சிறப்பு நிலை [[பேரூராட்சி]] ஆகும். 2008-ஆம் ஆண்டு புதிய [[அரசினர் கலைக்கல்லூரி, சுரண்டை|சுரண்டை அரசுக் கலைக் கல்லூரி]] இவ்வூரில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
09:37, 18 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
| சுரண்டை | |
| அமைவிடம் | 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| வட்டம் | கடையநல்லூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
35,272 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
[convert: invalid number] • 132 மீட்டர்கள் (433 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/surandai |
சுரண்டை (ஆங்கிலம்:Surandai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். 2008-ஆம் ஆண்டு புதிய சுரண்டை அரசுக் கலைக் கல்லூரி இவ்வூரில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது
அமைவிடம்
மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 50 கிமீ தொலைவிலும்; வீரகேரளம்புதூரிலிருந்து 4 கிமீ தொலைவிலும், பாவூர்சத்திரலிருந்து 9 கிமீ தொலைவிலும்; கடையநல்லூரிலிருந்து 15 கிமீ தொலைவிலும்; ஆலங்குளத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும் தென்காசியிலிருந்து 28 கிமீ தொலைவிலும்; குற்றாலத்திலிருந்து 21 கிமீ தொலைவிலும் சுரண்டை உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
26 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 123 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9511 வீடுகளும், 35272 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132 மீட்டர் (433 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Surandai Population Census 2011
- ↑ "Surandai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)