ஹைவேவிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சிNo edit summary |
imported>Theni.M.Subramani சிNo edit summary |
||
| வரிசை 5: | வரிசை 5: | ||
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] | |
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] | |
||
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி மன்றத் தலைவர் | |
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி மன்றத் தலைவர் | |
||
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = மா. சுரேஷ்| |
||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | |
கணக்கெடுப்பு வருடம் = 2001 | |
||
10:01, 27 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்
| Highwavys | |||
| அமைவிடம் | |||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | தேனி | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | |||
| பேரூராட்சி மன்றத் தலைவர் | மா. சுரேஷ் | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,436 (2001[update]) • 1,348/km2 (3,491/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு | 7 சதுர கிலோமீட்டர்கள் (2.7 sq mi) | ||
|
குறியீடுகள்
| |||
ஹைவேவிஸ் (ஆங்கிலம்:Highwavys), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஊராகும்.
ஊர் அமைப்பு
இந்த ஊர் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் அமைப்பில் முதல்நிலைப் பேரூராட்சி எனும் நிலையில் உள்ளது. சுமார் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 46 தெருக்கள் இருக்கின்றன.
மக்கள் வகைப்பாடு
இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 4725 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 4711 ஆகவும் சேர்ந்து மொத்த மக்கள்தொகை 9436 ஆக இருக்கிறது.[3]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)
வெளி இணைப்புகள்