சூலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Selvasivagurunathan m removed Category:கோயம்புத்தூர் மாவட்டம் using HotCat |
imported>AntonBot சி clean up |
||
| வரிசை 24: | வரிசை 24: | ||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
10.96 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 222 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[சூலூர் |
10.96 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 222 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sulur சூலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803966-sulur-tamil-nadu.html Sulur Town Panchayat Population Census 2011]</ref> |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803966-sulur-tamil-nadu.html Sulur Town Panchayat Population Census 2011]</ref> |
||
==பழம்பெயர்== |
==பழம்பெயர்== |
||
சூலூர், |
சூலூர், வடகரைச் சூலூர், தென்கரைச் சூலூர் என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது.<ref>சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995</ref> |
||
==புவியியல்== |
==புவியியல்== |
||
| வரிசை 39: | வரிசை 39: | ||
{{கோயம்புத்தூர் மாவட்டம்}} |
{{கோயம்புத்தூர் மாவட்டம்}} |
||
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
07:54, 8 ஏப்பிரல் 2024 இல் நிலவும் திருத்தம்
| சூலூர் | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| ஆள்கூறு | 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E | ||||||
| நாடு | |||||||
| மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||||
| வட்டம் | சூலூர் | ||||||
| பேரூராட்சி மன்றத் தலைவர் | |||||||
| மக்களவைத் தொகுதி | சூலூர் | ||||||
| சட்டமன்றத் தொகுதி | சூலூர்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
27,909 (2011[update]) • 2,546/km2 (6,594/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
10.96 சதுர கிலோமீட்டர்கள் (4.23 sq mi) • 340 மீட்டர்கள் (1,120 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/sulur | ||||||
சூலூர் (ஆங்கிலம்:Sulur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
இது கோவை - திருச்சி நெடுஞ்சாலையில், கோயம்புத்தூருக்கு கிழக்கில் 19 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
10.96 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 222 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 மக்கள்தொகையும் கொண்டது.[2]
பழம்பெயர்
சூலூர், வடகரைச் சூலூர், தென்கரைச் சூலூர் என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது.[3]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340 மீட்டர் (1115 அடி) உயரத்தில் இருக்கின்றது. நொய்யல் ஆறு இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது.
மேற்கோள்கள்
- ↑ சூலூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Sulur Town Panchayat Population Census 2011
- ↑ சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995
- ↑ "Sulur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)