ஆள்கூறுகள்: 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E / 11.03; 77.13

சூலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear
imported>Selvasivagurunathan m
வரிசை 19: வரிசை 19:
|}}
|}}
'''சூலூர்''' ([[ஆங்கிலம்]]:Sulur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[சூலூர் வட்டம்|சூலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

==அமைவிடம்==
==அமைவிடம்==
இது [[கோவை]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] கிழக்கில் 19 கிமீ தொலைவில் உள்ளது.
இது [[கோவை]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] கிழக்கில் 19 கிமீ தொலைவில் உள்ளது.
வரிசை 24: வரிசை 25:
==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
10.96 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 222 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sulur சூலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803966-sulur-tamil-nadu.html Sulur Town Panchayat Population Census 2011]</ref>

வரிசை 32: வரிசை 34:
==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.03|N|77.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sulur.html |title = Sulur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340&nbsp;[[மீட்டர்]] (1115&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. [[நொய்யல் ஆறு]] இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது.

==ஆதாரங்கள்==

==மேற்கோள்கள்==
<references/>
<references/>

வரிசை 40: வரிசை 42:

[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்]]

17:21, 27 திசம்பர் 2023 இல் நிலவும் திருத்தம்

சூலூர்
—  பேரூராட்சி  —
சூலூர்
அமைவிடம்: சூலூர்,
ஆள்கூறு 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E / 11.03; 77.13
நாடு  இந்தியா
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் சூலூர்
பேரூராட்சி மன்றத் தலைவர்
மக்களவைத் தொகுதி சூலூர்
சட்டமன்றத் தொகுதி சூலூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

வி. பி. கந்தசாமி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

27,909 (2011)

2,546/km2 (6,594/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

10.96 சதுர கிலோமீட்டர்கள் (4.23 sq mi)

340 மீட்டர்கள் (1,120 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/sulur

சூலூர் (ஆங்கிலம்:Sulur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

இது கோவை - திருச்சி நெடுஞ்சாலையில், கோயம்புத்தூருக்கு கிழக்கில் 19 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

10.96 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 222 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 மக்கள்தொகையும் கொண்டது.[2]

பழம்பெயர்

சூலூர், வடகரைச் சூலூர், தென்கரைச் சூலூர் என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது. [3]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E / 11.03; 77.13 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340 மீட்டர் (1115 அடி) உயரத்தில் இருக்கின்றது. நொய்யல் ஆறு இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது.

மேற்கோள்கள்

  1. சூலூர் பேரூராட்சியின் இணையதளம்
  2. Sulur Town Panchayat Population Census 2011
  3. சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995
  4. "Sulur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

"https://tamilar.wiki/w/index.php?title=சூலூர்&oldid=189998" இலிருந்து மீள்விக்கப்பட்டது