சூலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Gowtham Sampath சி Kiritoஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 5: | வரிசை 5: | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
||
|மாவட்டம் = கோயம்புத்தூர் |
|மாவட்டம் = கோயம்புத்தூர் |
||
[வட்டம் = [[சூலூர் வட்டம்|சூலூர்]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர் |
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர் |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம்=340 |
|உயரம்=340 |
||
|பரப்பளவு= |
|பரப்பளவு=10.96 |
||
|கணக்கெடுப்பு வருடம்= |
|கணக்கெடுப்பு வருடம்=2011 |
||
|மக்கள் தொகை= |
|மக்கள் தொகை=27,909 |
||
|மக்களடர்த்தி= |
|மக்களடர்த்தி= |
||
|அஞ்சல் குறியீட்டு எண்=641 402 |
|அஞ்சல் குறியீட்டு எண்=641 402 |
||
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 0422 |
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 0422 |
||
|வாகன பதிவு எண் வீச்சு= TN 38,39,66 |
|வாகன பதிவு எண் வீச்சு= TN 38,39,66 |
||
|இணையதளம்= |
|இணையதளம்=www.townpanchayat.in/sulur |
||
|}} |
|}} |
||
'''சூலூர்''' ([[ஆங்கிலம்]]:Sulur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம் |
'''சூலூர்''' ([[ஆங்கிலம்]]:Sulur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[சூலூர் வட்டம்|சூலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
==அமைவிடம்== |
|||
இது [[கோவை]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு] கிழக்கில் 19 கிமீ தொலைவில் உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
10.96 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 222 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sulur சூலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803966-sulur-tamil-nadu.html Sulur Town Panchayat Population Census 2011]</ref> |
|||
==பழம்பெயர்== |
==பழம்பெயர்== |
||
சூலூர், [[சூலூர்|வடகரைச் சூலூர்]], [[சூலூர்|தென்கரைச் சூலூர்]] என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும், <ref>சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995 </ref> |
சூலூர், [[சூலூர்|வடகரைச் சூலூர்]], [[சூலூர்|தென்கரைச் சூலூர்]] என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும், <ref>சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995 </ref> |
||
<br/> |
|||
[[சூலூர்|சூரலூர்]] |
|||
<br/> |
|||
[[சூலூர்|அரியபிராட்டி நல்லூர்]] |
|||
<br/> |
|||
[[சூலூர்|சுந்தர பாண்டிய நல்லூர்]] |
|||
<br/> |
|||
[[சூலூர்|சூரனூர்]] |
|||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.03|N|77.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sulur.html |title = Sulur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340 [[மீட்டர்]] (1115 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. [[நொய்யல் ஆறு]] இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.03|N|77.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sulur.html |title = Sulur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340 [[மீட்டர்]] (1115 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. [[நொய்யல் ஆறு]] இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது. |
||
| ⚫ | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,359 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சூலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இவ்வூரின் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
08:53, 3 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
| சூலூர் | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| ஆள்கூறு | 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E | ||||||
| நாடு | |||||||
| மாவட்டம் | கோயம்புத்தூர்
[வட்டம் = சூலூர் | ||||||
| பேரூராட்சி மன்றத் தலைவர் | |||||||
| மக்களவைத் தொகுதி | சூலூர் | ||||||
| சட்டமன்றத் தொகுதி | சூலூர்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
27,909 (2011[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
10.96 சதுர கிலோமீட்டர்கள் (4.23 sq mi) • 340 மீட்டர்கள் (1,120 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/sulur | ||||||
சூலூர் (ஆங்கிலம்:Sulur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
இது கோவை - திருச்சி நெடுஞ்சாலையில், [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு] கிழக்கில் 19 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
10.96 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 222 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 மக்கள்தொகையும் கொண்டது.[2]
பழம்பெயர்
சூலூர், வடகரைச் சூலூர், தென்கரைச் சூலூர் என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும், [3]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340 மீட்டர் (1115 அடி) உயரத்தில் இருக்கின்றது. நொய்யல் ஆறு இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது.
ஆதாரங்கள்
- ↑ சூலூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Sulur Town Panchayat Population Census 2011
- ↑ சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995
- ↑ "Sulur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)