சூலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>SivakumarPP சி *விரிவாக்கம்* |
imported>SivakumarPP சிNo edit summary |
||
| வரிசை 5: | வரிசை 5: | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
||
|மாவட்டம் = கோயம்புத்தூர் |
|மாவட்டம் = கோயம்புத்தூர் |
||
|தலைவர் பதவிப்பெயர்= |
|||
|தலைவர் பெயர்= |
|||
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர் |
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர் |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
| வரிசை 43: | வரிசை 41: | ||
<references/> |
<references/> |
||
{{கோயம்புத்தூர் மாவட்டம்}} |
|||
07:31, 5 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்
| சூலூர் | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| ஆள்கூறு | 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E | ||||||
| நாடு | |||||||
| மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||||
| பேரூராட்சி மன்றத் தலைவர் | |||||||
| மக்களவைத் தொகுதி | சூலூர் | ||||||
| சட்டமன்றத் தொகுதி | சூலூர்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை | 24,359 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 340 மீட்டர்கள் (1,120 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
சூலூர் (ஆங்கிலம்:Sulur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பழம்பெயர்
சூலூர், வடகரைச் சூலூர், தென்கரைச் சூலூர் என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும், [1]
சூரலூர்
அரியபிராட்டி நல்லூர்
சுந்தர பாண்டிய நல்லூர்
சூரனூர்
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340 மீட்டர் (1115 அடி) உயரத்தில் இருக்கின்றது. நொய்யல் ஆறு இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,359 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சூலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இவ்வூரின் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995
- ↑ "Sulur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)