பெருமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "thumb|right|240px|''"நான் உங்களைக்கண்டு பெருமை கொள்கிறேன்!"'', அமெரிக்க கடற்படை வெளியீடு, 1944 ஜான் விட்கோம்பு (Jon Whitcomb). File:2445 - Milano - Università statale - Adol..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Nothing |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:1944 JonWhitcomb USNavy (3214638694).jpg|thumb|right|240px|''"நான் உங்களைக்கண்டு பெருமை கொள்கிறேன்!"'', அமெரிக்க கடற்படை வெளியீடு, 1944 ஜான் விட்கோம்பு (Jon Whitcomb).]] |
|||
[[File:2445 - Milano - Università statale - Adolfo Wildt (1868-1931) - Sant'Ambrogio - Foto Giovanni Dall'Orto, 22-Feb--2008.jpg|thumb|right|240px| புனித ஆம்புரோஸின் உயிர்வடிவ சிலை, முன் [[மிலான்]] பல்கலைக்கழகம், [[இத்தாலி]].{{Relevance note|date=November 2012}}{{clarify|date=November 2012}}]] |
|||
'''பெருமை''' (pride) என்ற உணர்வு ஒருவர் தான் நினைத்ததனையோ அல்லது அதற்கும் மேலான ஒன்றையோ அடைந்து விட்டால் அவரது வெற்றி தரும் இன்பம். வெற்றி கண்டதனால் உண்டாகும் பல உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் (வானில் பறப்பது போலத்தோன்றும் எண்ணங்கள் உட்பட) உள்ளடக்கியதாகும். |
|||
ஒருவர் பெருமை கொள்ளும் அளவினை வைத்து ஒருவரின் சமூக நிலையைக்குறிக்க இயலும் என்று சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்<ref name="Shariff">Shariff AF, Tracy JL. (2009). Knowing who's boss: implicit perceptions of status from the nonverbal expression of pride. Emotion. 9(5):631–9. {{PMID|19803585}}</ref>. |
|||
==நன்மை தரும் நேர்மறை== |
==நன்மை தரும் நேர்மறை== |
||
| வரிசை 12: | வரிசை 6: | ||
ஒருவர் தன்பால் கொண்ட கருத்தினை மெருகேற்றுவது. இதனால் தான் தன்னைச் சுற்றியிருப்போரை விடவும் அதிகம் சாதித்ததாக எண்ணிப் பெருமிதம் கொண்டு, மற்றோரை மதிக்காதிருத்தல். தன்னைத்தானே புகழ்வது நன்மையெனினும் அதனையே கடமையாக எப்போதும் செய்து கொண்டிருத்தல் நல்லதில்லை. |
ஒருவர் தன்பால் கொண்ட கருத்தினை மெருகேற்றுவது. இதனால் தான் தன்னைச் சுற்றியிருப்போரை விடவும் அதிகம் சாதித்ததாக எண்ணிப் பெருமிதம் கொண்டு, மற்றோரை மதிக்காதிருத்தல். தன்னைத்தானே புகழ்வது நன்மையெனினும் அதனையே கடமையாக எப்போதும் செய்து கொண்டிருத்தல் நல்லதில்லை. |
||
பெருமை என்பது உண்மைக்குப் புறம்பாக தற்புகழ்ச்சி என்றும் கண்டறிந்துள்ளனர்<ref>"Est autem superbia amor proprie excellentie, et fuit initium peccati superbia."[http://freespace.virgin.net/angus.graham/DeAmore4.htm] {{Webarchive|url=https://web.archive.org/web/20081105090845/http://freespace.virgin.net/angus.graham/DeAmore4.htm |
பெருமை என்பது உண்மைக்குப் புறம்பாக தற்புகழ்ச்சி என்றும் கண்டறிந்துள்ளனர்<ref>"Est autem superbia amor proprie excellentie, et fuit initium peccati superbia."[http://freespace.virgin.net/angus.graham/DeAmore4.htm] {{Webarchive|url=https://web.archive.org/web/20081105090845/http://freespace.virgin.net/angus.graham/DeAmore4.htm|date=2008-11-05}}</ref>. |
||
==வேறு பெயர்கள்== |
==வேறு பெயர்கள்== |
||
12:22, 18 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
நன்மை தரும் நேர்மறை
ஒரு சில செயல்களைச் செய்துவிட்டு வெற்றி பெற்ற திருப்தியின் காரணத்தினால் பின்நோக்கிப் பார்த்து தன்பால் உள்ள நம்பிக்கையை கூட்டுதல் நன்மை பயக்கும். பெருமை என்பது ஒருவர் உபயோகிக்கும் சொற்றொடரிலிருந்து இன்பம் மற்றும் சந்தோசத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட இயலும்[1].
நன்மை அளிக்கா எதிர்மறை
ஒருவர் தன்பால் கொண்ட கருத்தினை மெருகேற்றுவது. இதனால் தான் தன்னைச் சுற்றியிருப்போரை விடவும் அதிகம் சாதித்ததாக எண்ணிப் பெருமிதம் கொண்டு, மற்றோரை மதிக்காதிருத்தல். தன்னைத்தானே புகழ்வது நன்மையெனினும் அதனையே கடமையாக எப்போதும் செய்து கொண்டிருத்தல் நல்லதில்லை.
பெருமை என்பது உண்மைக்குப் புறம்பாக தற்புகழ்ச்சி என்றும் கண்டறிந்துள்ளனர்[2].
வேறு பெயர்கள்
- பெருமிதம்
- தற்பெருமை
- பாராட்டு
- தன்சிறப்பினை உணர்தல்
மேலும் பார்க்க
உசாத்துணை
- ↑ Sullivan, GB (2007). Wittgenstein and the grammar of pride: The relevance of philosophy to studies of self-evaluative emotions. New Ideas in Psychology. 25(3). 233–252 http://dx.doi.org/10.1016/j.newideapsych.2007.03.003
- ↑ "Est autem superbia amor proprie excellentie, et fuit initium peccati superbia."[1] பரணிடப்பட்டது 2008-11-05 at the வந்தவழி இயந்திரம்