சங்கிலி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சங்கிலி
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புஎஸ். டி. குணசேகரன்
கதைஹாய் பல்ஃலா
திரைக்கதைஏ. எல். நாராயணன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
பிரபு
ஸ்ரீபிரியா
நம்பியார்
ஒளிப்பதிவுடி. எஸ். விநாயகம்
படத்தொகுப்புபி. கந்தசாமி
விநியோகம்அருண் சுஜாதா கம்பைன்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1982 (1982-04-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சங்கிலி (Sangili) என்பது 1982 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பிரபு, ஸ்ரீபிரியா, நம்பியார் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சி. வி. ராஜேந்திரன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1][2][3][4] இத்திரைப்படம் கலிசரண் என்னும் இந்தி திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Sangili". entertainment.oneindia.in இம் மூலத்தில் இருந்து 2014-08-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140810074404/http://entertainment.oneindia.in/tamil/movies/sangili.html. பார்த்த நாள்: 2014-11-26. 
  2. "Sangili". spicyonion.com. http://spicyonion.com/movie/sangili/. பார்த்த நாள்: 2014-08-13. 
  3. "Sangili". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2014-08-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140814035821/http://www.gomolo.com/sangili-movie/10574. பார்த்த நாள்: 2014-08-13. 
  4. "Sangili". nadigarthilagam.com. http://nadigarthilagam.com/Sivajimainc.htm. பார்த்த நாள்: 2014-08-13. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சங்கிலி_(திரைப்படம்)&oldid=32959" இருந்து மீள்விக்கப்பட்டது