ஆனந்த் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆனந்த்
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்சி. வி. இராசேந்திரன்
தயாரிப்புசாந்தி நாராயணசாமி
டி. மனோகர்
கதைவியட்நாம் வீடு சுந்தரம் (வசனம்)
திரைக்கதைசிவசந்திரன்
இசைஇளையராஜா[1]
நடிப்புபிரபு
இராதா
ஜெயஸ்ரீ
ஒளிப்பதிவுஜி. ஆர். நாதன்
படத்தொகுப்புஎன். சந்திரன்
கலையகம்சிவாஜி புரொடக்சன்சு
விநியோகம்சிவாஜி புரொடக்சன்சு
வெளியீடு7 ஆகஸ்டு 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆனந்த் 1987 ஆவது ஆண்டில் சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி புரொடக்சன்சு தயாரித்த இத்திரைப்படத்தில் பிரபு, இராதா, ஜெயஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2] இது தெலுங்கில் வெளியான மஜ்னு திரைப்படத்தின் மறுஆக்கம் ஆகும்.[3]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் இயற்றினார்.[1]

எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 "ஆராரோ ஆராரோ" லதா மங்கேஷ்கர் கங்கை அமரன்
2 "ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 "ஓல குடிசையிலே"
4 "தொடாத தாளம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி
5 "ஹே யூ கம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
6 "பூவுக்கு பூவளே"

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆனந்த்_(திரைப்படம்)&oldid=30645" இருந்து மீள்விக்கப்பட்டது