மாலை சூடவா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாலை சூட வா
இயக்கம்சி. வி. இராசேந்திரன்
தயாரிப்புஎஸ். எஸ். பிரகாஷ்
எஸ். எஸ். ராஜன்
கதைவெண்ணிற ஆடை மூர்த்தி
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புகமல்ஹாசன்
மஞ்சுளா
ஒளிப்பதிவுஸ்ரீகாந்த்
படத்தொகுப்புபி. கந்தசாமி
நடனம்சலீம்
விநியோகம்பாபு மூவீஸ்
வெளியீடுஆகத்து 1, 1975
நீளம்3810 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாலை சூட வா (Maalai Sooda Vaa) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் [1] வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர். வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார்.[2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "ஆசை ஒரு மணி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் வாலி 03:15
2 "கடவுள் போட்ட கணக்கு" டி. எம். சௌந்தரராஜன் 03:07
3 "பட்டுப் பூச்சிகள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 02:51
4 "யாருக்கு யார் சொந்தம்" கே. ஜே. யேசுதாஸ் 03:21

மேற்கோள்கள்

  1. "Veteran movie director CV Rajendran breathes his last at 81". 2 April 2018 இம் மூலத்தில் இருந்து 7 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211007082254/https://www.indiatvnews.com/entertainment/regional-cinema-veteran-movie-director-c-v-rajendran-breathes-his-last-at-81-435427. 
  2. "என் அழகே எனக்கு துரதிர்ஷ்டம் ஆகிடும்போலயே?! 'வெண்ணிற ஆடை' மூர்த்தி காமெடியன் ஆன கதை!" (in ta). 25 July 2019 இம் மூலத்தில் இருந்து 13 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200813151357/https://cinema.vikatan.com/tamil-cinema/know-more-about-venniradai-moorthy-on-his-birthday. 
  3. "காதலெனும் 'தவறான வார்த்தை' தமிழ் சினிமா மூலம் காவியமான கதை!" (in ta). 14 February 2020 இம் மூலத்தில் இருந்து 12 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210112054010/https://cinema.vikatan.com/tamil-cinema/bonding-of-love-with-tamil-cinema. 
  4. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 – 75ம் வருட ப்ளாஷ்பேக்" (in ta). 22 August 2019 இம் மூலத்தில் இருந்து 14 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210114073522/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/512470-mgr-sivaji-kamal.html. 
  5. "முதன் முதலாய்..." (in ta). 15 March 2015 இம் மூலத்தில் இருந்து 2 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210602213434/https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2015/mar/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D...-1082781.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மாலை_சூடவா&oldid=36545" இருந்து மீள்விக்கப்பட்டது