ஆள்கூறுகள்: 10°46′N 77°43′E / 10.77°N 77.72°E / 10.77; 77.72

மூலனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = மூலனூர் |
நகரத்தின் பெயர் = மூலனூர் |
பேரூராட்சி
latd = 10.77 | longd = 77.72|
latd = 10.77 | longd = 77.72|
locator_position = right |
locator_position = right |
வரிசை 19: வரிசை 18:
இணையதளம் =www.townpanchayat.in/mulanur |
இணையதளம் =www.townpanchayat.in/mulanur |
}}
}}
'''மூலனூர்''' ([[ஆங்கிலம்]]:Mulanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்திலுள்ள]], [[தாராபுரம் வட்டம்|தாராபுரம் வட்டத்தில்]] உள்ள [[மூலனூர் ஊராட்சி ஒன்றியம்|மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] தலமையிடமும், [[பேரூராட்சி]] ஆகும்.
'''மூலனூர்''' ([[ஆங்கிலம்]]:Mulanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்திலுள்ள]], [[தாராபுரம் வட்டம்|தாராபுரம் வட்டத்தில்]] உள்ள [[மூலனூர் ஊராட்சி ஒன்றியம்|மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] தலமையிடமும், தேர்வு நிலை [[பேரூராட்சி]] ஆகும்.


இப்பேரூராட்சி பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாகும். மழைப் பொழிவை ஆதாராமாகக் கொண்டு இப்பகுதியில் விவசாய பணிகளும், கால்நடைகள் வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. முருங்கைக்காய், மிளகாய் மற்றும் கண்வலி கிழங்கு என்ற மருத்துவ தன்மையுள்ள கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பேரூராட்சி பகுதி முழுமைக்கும் காவிரி ஆற்றின் நீரை [[கொடுமுடி]] என்ற இடத்திலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இப்பேரூராட்சி பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாகும். மழைப் பொழிவை ஆதாராமாகக் கொண்டு இப்பகுதியில் விவசாய பணிகளும், கால்நடைகள் வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. முருங்கைக்காய், மிளகாய் மற்றும் கண்வலி கிழங்கு என்ற மருத்துவ தன்மையுள்ள கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பேரூராட்சி பகுதி முழுமைக்கும் காவிரி ஆற்றின் நீரை [[கொடுமுடி]] என்ற இடத்திலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.


==அமைவிடம்==
==அமைவிடம்==
இப்பேரூராட்சியிலிருந்து [[திருப்பூர்]] 67 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே மேற்கில் [[தாராபுரம்]] 20 கிமீ; வடக்கில் [[வெள்ளக்கோயில்]] 18 கிமீ தொலைவில் உள்ளது.
இப்பேரூராட்சியிலிருந்து [[திருப்பூர்]] 67 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே மேற்கில் [[தாராபுரம்]] 20 கி.மீ.; வடக்கில் [[வெள்ளக்கோயில்]] 20 கி.மீ. தொலைவில் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
இது 48.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 105 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mulanur மூலனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இது 48.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 105 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mulanur மூலனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,617 வீடுகளும், 15,223 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804016-mulanur-tamil-nadu.html Mulanur Population Census 2011]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,617 வீடுகளும், 15,223 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804016-mulanur-tamil-nadu.html Mulanur Population Census 2011]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.77|N|77.72|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mulanur.html | title = Mulanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 238&nbsp;[[மீட்டர்]] (780&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.77|N|77.72|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mulanur.html | title = Mulanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 238&nbsp;[[மீட்டர்]] (780&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>


{{திருப்பூர் மாவட்டம்}}
{{திருப்பூர் மாவட்டம்}}

[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

10:48, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

மூலனூர்
மூலனூர்
இருப்பிடம்: மூலனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°46′N 77°43′E / 10.77°N 77.72°E / 10.77; 77.72
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் தாராபுரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

15,223 (2011)

314/km2 (813/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

48.5 சதுர கிலோமீட்டர்கள் (18.7 sq mi)

238 மீட்டர்கள் (781 அடி)

இணையதளம் www.townpanchayat.in/mulanur

மூலனூர் (ஆங்கிலம்:Mulanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்திலுள்ள, தாராபுரம் வட்டத்தில் உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலமையிடமும், தேர்வு நிலை பேரூராட்சி ஆகும்.

இப்பேரூராட்சி பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாகும். மழைப் பொழிவை ஆதாராமாகக் கொண்டு இப்பகுதியில் விவசாய பணிகளும், கால்நடைகள் வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. முருங்கைக்காய், மிளகாய் மற்றும் கண்வலி கிழங்கு என்ற மருத்துவ தன்மையுள்ள கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பேரூராட்சி பகுதி முழுமைக்கும் காவிரி ஆற்றின் நீரை கொடுமுடி என்ற இடத்திலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

அமைவிடம்

இப்பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 67 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே மேற்கில் தாராபுரம் 20 கி.மீ.; வடக்கில் வெள்ளக்கோயில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

இது 48.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 105 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,617 வீடுகளும், 15,223 மக்கள்தொகையும் கொண்டது.[4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°46′N 77°43′E / 10.77°N 77.72°E / 10.77; 77.72 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 238 மீட்டர் (780 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. மூலனூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Mulanur Population Census 2011
  5. "Mulanur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=மூலனூர்&oldid=474030" இலிருந்து மீள்விக்கப்பட்டது