சூலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>சா அருணாசலம் |
imported>கி.மூர்த்தி |
||
| (3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
||
|நகரத்தின் பெயர் = சூலூர் |
|நகரத்தின் பெயர் = சூலூர் |
||
|வகை = |
|வகை = நகராட்சி |
||
| latd =11.03 | longd = 77.13 |
| latd =11.03 | longd = 77.13 |
||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
||
|மாவட்டம் = கோயம்புத்தூர் |
|மாவட்டம் = கோயம்புத்தூர் |
||
|வட்டம் = [[சூலூர் வட்டம்|சூலூர்]] |
|வட்டம் = [[சூலூர் வட்டம்|சூலூர்]] |
||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் =நகர் மன்றத் தலைவர் |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம்=340 |
|உயரம்=340 |
||
|பரப்பளவு=10.96 |
|பரப்பளவு=10.96 |
||
|கணக்கெடுப்பு வருடம்=2011 |
|கணக்கெடுப்பு வருடம்=2011 |
||
|மக்கள் தொகை= |
|மக்கள் தொகை=27909 |
||
|மக்களடர்த்தி= |
|மக்களடர்த்தி= |
||
|அஞ்சல் குறியீட்டு எண்=641 402 |
|அஞ்சல் குறியீட்டு எண்=641 402 |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
|இணையதளம்=www.townpanchayat.in/sulur |
|இணையதளம்=www.townpanchayat.in/sulur |
||
|}} |
|}} |
||
'''சூலூர்''' ( |
'''சூலூர்''' (''Sulur'') என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும். |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
இது [[கோவை]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] கிழக்கில் 19 |
இது [[கோவை]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] கிழக்கில் 19 கி.மீ. தொலைவில் உள்ளது. |
||
== நிருவாகம் == |
|||
[[பேரூராட்சி]]யாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref><ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/expansion-of-16-corporations-and-41-municipalities-creation-of-13-new-municipalities-and-25-town-panchayats-/3819929 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், [[தினமலர்]] 1 சனவரி 2025]</ref> இந்த ஊரானது [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227857-coimbatore-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/sulur சூலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
10.96 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 222 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sulur சூலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803966-sulur-tamil-nadu.html Sulur Town Panchayat Population Census 2011]</ref> |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803966-sulur-tamil-nadu.html Sulur Town Panchayat Population Census 2011]</ref> |
||
==பழம்பெயர்== |
==பழம்பெயர்== |
||
சூலூர், |
சூலூர், வடகரைச் சூலூர், தென்கரைச் சூலூர் என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது.<ref>சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995</ref> |
||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.03|N|77.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.03|N|77.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sulur.html |title = Sulur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340 [[மீட்டர்]] (1115 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. [[நொய்யல் ஆறு]] இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது. |
||
==ஆதாரங்கள்== |
|||
==மேற்கோள்கள்== |
|||
<references/> |
<references/> |
||
{{கோயம்புத்தூர் மாவட்டம்}} |
{{கோயம்புத்தூர் மாவட்டம்}} |
||
| ⚫ | |||
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
| ⚫ | |||
10:57, 3 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| சூலூர் | |||||||
| — நகராட்சி — | |||||||
| ஆள்கூறு | 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E | ||||||
| நாடு | |||||||
| மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||||
| வட்டம் | சூலூர் | ||||||
| நகர் மன்றத் தலைவர் | |||||||
| மக்களவைத் தொகுதி | சூலூர் | ||||||
| சட்டமன்றத் தொகுதி | சூலூர்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
27,909 (2011[update]) • 2,546/km2 (6,594/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
10.96 சதுர கிலோமீட்டர்கள் (4.23 sq mi) • 340 மீட்டர்கள் (1,120 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/sulur | ||||||
சூலூர் (Sulur) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும்.
அமைவிடம்
இது கோவை - திருச்சி நெடுஞ்சாலையில், கோயம்புத்தூருக்கு கிழக்கில் 19 கி.மீ. தொலைவில் உள்ளது.
நிருவாகம்
பேரூராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1][2] இந்த ஊரானது சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3][4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 மக்கள்தொகையும் கொண்டது.[5]
பழம்பெயர்
சூலூர், வடகரைச் சூலூர், தென்கரைச் சூலூர் என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது.[6]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340 மீட்டர் (1115 அடி) உயரத்தில் இருக்கின்றது. நொய்யல் ஆறு இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது.
மேற்கோள்கள்
- ↑ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025
- ↑ 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், தினமலர் 1 சனவரி 2025
- ↑ "கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1227857-coimbatore-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025.
- ↑ சூலூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Sulur Town Panchayat Population Census 2011
- ↑ சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995
- ↑ "Sulur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)