ஆள்கூறுகள்: 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E / 11.03; 77.13

சூலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கூகுள் கணேசன்
சூலூர்
imported>கி.மூர்த்தி
 
(12 பயனர்களால் செய்யப்பட்ட 27 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = சூலூர்
|நகரத்தின் பெயர் = சூலூர்
|வகை = நகராட்சி
|latd = 11.03 |longd = 77.13
| latd =11.03 | longd = 77.13
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = கோயம்புத்தூர்
|மாவட்டம் = கோயம்புத்தூர்
|வட்டம் = [[சூலூர் வட்டம்|சூலூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் =நகர் மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 340
|உயரம்=340
|பரப்பளவு=10.96
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம்=2011
|மக்கள் தொகை = 24359
|மக்கள் தொகை=27909
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி=
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண்=641 402
|அஞ்சல் குறியீட்டு எண் =
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 0422
|வாகன பதிவு எண் வீச்சு =
|வாகன பதிவு எண் வீச்சு= TN 38,39,66
|இணையதளம்=www.townpanchayat.in/sulur
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''சூலூர்''' ([[ஆங்கிலம்]]:Sulur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''சூலூர்''' (''Sulur'') என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==புவியியல்==
இது [[கோவை]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] கிழக்கில் 19 கி.மீ. தொலைவில் உள்ளது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.03|N|77.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sulur.html |title = Sulur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340&nbsp;[[மீட்டர்]] (1115&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


== நிருவாகம் ==
==மக்கள் வகைப்பாடு==
[[பேரூராட்சி]]யாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref><ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/expansion-of-16-corporations-and-41-municipalities-creation-of-13-new-municipalities-and-25-town-panchayats-/3819929 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், [[தினமலர்]] 1 சனவரி 2025]</ref> இந்த ஊரானது [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227857-coimbatore-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/sulur சூலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,359 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சூலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இவ்வூரின் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803966-sulur-tamil-nadu.html Sulur Town Panchayat Population Census 2011]</ref>


==பழம்பெயர்==
சூலூர், வடகரைச் சூலூர், தென்கரைச் சூலூர் என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது.<ref>சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995</ref>


==புவியியல்==
==ஆதாரங்கள்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.03|N|77.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sulur.html |title = Sulur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340&nbsp;[[மீட்டர்]] (1115&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. [[நொய்யல் ஆறு]] இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது.


==மேற்கோள்கள்==
<references/>
<references/>


சூலூர் சிவன் கோயில்களைப்பற்றி..
[http://WWW.SULURSIVAN.BLOGSPOT.COM WWW.SULURSIVAN.BLOGSPOT.COM]
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}


[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட நகராட்சிகள்]]






10:57, 3 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

சூலூர்
—  நகராட்சி  —
சூலூர்
அமைவிடம்: சூலூர்,
ஆள்கூறு 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E / 11.03; 77.13
நாடு  இந்தியா
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் சூலூர்
நகர் மன்றத் தலைவர்
மக்களவைத் தொகுதி சூலூர்
சட்டமன்றத் தொகுதி சூலூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

வி. பி. கந்தசாமி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

27,909 (2011)

2,546/km2 (6,594/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

10.96 சதுர கிலோமீட்டர்கள் (4.23 sq mi)

340 மீட்டர்கள் (1,120 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/sulur

சூலூர் (Sulur) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும்.

அமைவிடம்

இது கோவை - திருச்சி நெடுஞ்சாலையில், கோயம்புத்தூருக்கு கிழக்கில் 19 கி.மீ. தொலைவில் உள்ளது.

நிருவாகம்

பேரூராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1][2] இந்த ஊரானது சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3][4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 மக்கள்தொகையும் கொண்டது.[5]

பழம்பெயர்

சூலூர், வடகரைச் சூலூர், தென்கரைச் சூலூர் என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது.[6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E / 11.03; 77.13 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340 மீட்டர் (1115 அடி) உயரத்தில் இருக்கின்றது. நொய்யல் ஆறு இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது.

மேற்கோள்கள்

  1. புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025
  2. 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், தினமலர் 1 சனவரி 2025
  3. "கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1227857-coimbatore-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  4. சூலூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Sulur Town Panchayat Population Census 2011
  6. சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995
  7. "Sulur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://tamilar.wiki/w/index.php?title=சூலூர்&oldid=370757" இலிருந்து மீள்விக்கப்பட்டது