ஆள்கூறுகள்: 11°14′34″N 76°57′31″E / 11.242800°N 76.958700°E / 11.242800; 76.958700

காரமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Udhayanidhi7530
சிNo edit summary
imported>Selvasivagurunathan m
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction
வகை = [[நகராட்சி]] |
|வகை = [[நகராட்சி]]
நகரத்தின் பெயர் = காரமடை |
|நகரத்தின் பெயர் = காரமடை
latd = 11.27 | longd = 76.97|
|latd = 11.242800
|longd = 76.958700
locator_position = right |
|locator_position = right
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = [[தமிழ்நாடு]]
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
|மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]]
வட்டம் = [[மேட்டுப்பாளையம் வட்டம்|மேட்டுப்பாளையம்]]|
|வட்டம் = [[மேட்டுப்பாளையம் வட்டம்|மேட்டுப்பாளையம்]]
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
உயரம் = 353|
|உயரம் = 388
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
|கணக்கெடுப்பு வருடம் = 2011
மக்கள் தொகை = 35166|
|மக்கள் தொகை = 35,166
மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி =
பரப்பளவு = 19.8 |
|பரப்பளவு = 19.8
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு =
இணையதளம் = www.townpanchayat.in/karamadai|
|இணையதளம் = www.townpanchayat.in/karamadai
}}
|}}

'''காரமடை''' ([[ஆங்கிலம்]]:Karamadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]], இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். காரமடை வழியாக [[கோவை]] - [[உதகமண்டலம்]] நெடுஞ்சாலை செல்கிறது.

==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்==
== 2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல் ==
15 அக்டோபர் 2021 அன்று காரமடை பேரூராட்சியை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>

==அமைவிடம்==
== அமைவிடம் ==
[[கோவை]] - [[மேட்டுப்பாளையம்]] சாலையில் அமைந்துள்ள காரமடை பேரூராட்சியில் பிரசிதிபெற்ற [[அரங்கநாத சாமி கோவில், காரமடை|அரங்கநாத சுவாமி திருக்கோயில்]] அமைந்துள்ளது. காரமடை நகராட்சியானது [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள ஓர் தேர்வு நிலை பேரூராட்சியாகும். [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 28 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே [[மேட்டுப்பாளையம்]] 7 கிமீ தொலைவில் உள்ளது.
[[கோவை]] - [[மேட்டுப்பாளையம்]] சாலையில் அமைந்துள்ள காரமடை நகராட்சியில் பிரசிதிபெற்ற [[அரங்கநாத சாமி கோவில், காரமடை|அரங்கநாத சுவாமி திருக்கோயில்]] அமைந்துள்ளது. காரமடை நகராட்சியானது [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள ஓர் மூன்றாம் நிலை நகராட்சியாகும். [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 28 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே [[மேட்டுப்பாளையம்]] 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

==போக்குவரத்து==
== போக்குவரத்து ==
காரமடை பேரூராட்சி கோவை - ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே ஊட்டியில் இருந்து கோவை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் காரமடை வழியாக செல்கிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும் காரமடைக்கு இயக்கப்படுகிறது.
காரமடை நகராட்சி கோவை - ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே ஊட்டியில் இருந்து கோவை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் காரமடை வழியாக செல்கிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும் காரமடைக்கு இயக்கப்படுகிறது.

==நகராட்சியின் அமைப்பு==
== நகராட்சியின் அமைப்பு ==
19.8 சகிமீ பரப்பும், 22 வார்டுகளும், 174 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி [[மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/karamadai காரமடை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
19.8 சகி.மீ. பரப்பும், 22 வார்டுகளும், 174 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி [[மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/karamadai காரமடை பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 9792 வீடுகளும், 35166 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/karamadai/population</ref>[[வொக்கலிகர்|வொக்கலிகா கவுடா]] சமூகம் நகரத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ளது.<ref>{{Cite web|url=http://vokkaligar.blogspot.com/2010/02/blog-post_8645.html&usg=AOvVaw3c9dA-5lZLC6BEZG5fv3q0|title=Vokkaliga in Karamadai ranganathar samy temple|website=www.google.com|access-date=2022-10-09}}</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803962-karamadai-tamil-nadu.html Karamadai Town Panchayat Population Census 2011]</ref><ref>{{Cite web|url=https://temple.dinamalar.com/news_detail.php?id=43845&usg=AOvVaw1GXziKnbJmM-1ZCIc0XBE2|title=Ranganathar Samy Vokkaliga History|website=www.google.com|access-date=2022-10-09}}</ref>

==புவியியல்==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.27|N|76.97|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Karamadai.html | title = Karamadai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353&nbsp;[[மீட்டர்]] (1158&nbsp;[[அடி]]) உயரத்தில் [[மேற்கு தொடர்ச்சி மலை]]யின் அடிவாரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.27|N|76.97|E|}} ஆகும்.<ref name="geoloc">{{Cite web |url=http://www.fallingrain.com/world/IN/25/Karamadai.html |title=Maps, Weather, and Airports for Karamadai, India |website=www.fallingrain.com |access-date=2022-10-27}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353&nbsp;[[மீட்டர்]] (1158&nbsp;[[அடி]]) உயரத்தில் [[மேற்கு தொடர்ச்சி மலை]]யின் அடிவாரத்தில் இருக்கின்றது.

==ஆன்மீக இடங்கள்==
== ஆன்மீக இடங்கள் ==
[[காரமடை அரங்கநாதர் கோவில்]]
[[காரமடை அரங்கநாதர் கோவில்]]

==இதனையும் காண்க==
== இதனையும் காண்க ==
*[[தமிழக நகராட்சிகள்]]
*[[தமிழக நகராட்சிகள்]]

== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
{{மேற்கோள்பட்டியல்}}
<references/>

{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}

[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

{{TamilNadu-geo-stub}}

15:04, 31 மே 2025 இல் கடைசித் திருத்தம்

காரமடை
—  நகராட்சி  —
காரமடை
அமைவிடம்: காரமடை, தமிழ்நாடு
ஆள்கூறு 11°14′34″N 76°57′31″E / 11.242800°N 76.958700°E / 11.242800; 76.958700
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மேட்டுப்பாளையம்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி காரமடை
மக்கள் தொகை

அடர்த்தி

35,166 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

19.8 சதுர கிலோமீட்டர்கள் (7.6 sq mi)

388 மீட்டர்கள் (1,273 அடி)

இணையதளம் www.townpanchayat.in/karamadai

காரமடை (ஆங்கிலம்:Karamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில், இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். காரமடை வழியாக கோவை - உதகமண்டலம் நெடுஞ்சாலை செல்கிறது.

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்

15 அக்டோபர் 2021 அன்று காரமடை பேரூராட்சியை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[1][2]

அமைவிடம்

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள காரமடை நகராட்சியில் பிரசிதிபெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. காரமடை நகராட்சியானது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓர் மூன்றாம் நிலை நகராட்சியாகும். கோயம்புத்தூரிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே மேட்டுப்பாளையம் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

போக்குவரத்து

காரமடை நகராட்சி கோவை - ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே ஊட்டியில் இருந்து கோவை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் காரமடை வழியாக செல்கிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும் காரமடைக்கு இயக்கப்படுகிறது.

நகராட்சியின் அமைப்பு

19.8 சகி.மீ. பரப்பும், 22 வார்டுகளும், 174 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 9792 வீடுகளும், 35166 மக்கள்தொகையும் கொண்டது.[4]வொக்கலிகா கவுடா சமூகம் நகரத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ளது.[5][6][7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°16′N 76°58′E / 11.27°N 76.97°E / 11.27; 76.97 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353 மீட்டர் (1158 அடி) உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கின்றது.

ஆன்மீக இடங்கள்

காரமடை அரங்கநாதர் கோவில்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. kumbakonam corporaon and 19 muniicipalites
  2. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
  3. காரமடை பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/karamadai/population
  5. "Vokkaliga in Karamadai ranganathar samy temple". www.google.com. Retrieved 2022-10-09.
  6. Karamadai Town Panchayat Population Census 2011
  7. "Ranganathar Samy Vokkaliga History". www.google.com. Retrieved 2022-10-09.
  8. "Maps, Weather, and Airports for Karamadai, India". www.fallingrain.com. Retrieved 2022-10-27.
"https://tamilar.wiki/w/index.php?title=காரமடை&oldid=323685" இலிருந்து மீள்விக்கப்பட்டது