ஆள்கூறுகள்: 9°44′N 77°18′E / 9.73°N 77.3°E / 9.73; 77.3

கம்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rajanaicker
No edit summary
Address
 
(14 பயனர்களால் செய்யப்பட்ட 21 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5: வரிசை 5:
|locator position = right
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = கம்பம்
|மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]]
|மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]]
|மாவட்ட ஆட்சியர் = திரு. ரஞ்சித் சிங் அவர்கள்
|வட்டம் = [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம்]]
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் = டி. சிவக்குமார்
|தலைவர் பெயர் =திருமதி.வனிதா நெப்பாேலியன்(2022-2027)
|உயரம் = 391
|உயரம் = 391
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 58713
|மக்கள் தொகை = 68,090
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|தொலைபேசி குறியீட்டு எண் =04554
|அஞ்சல் குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =625516
|வாகன பதிவு எண் வீச்சு =
|வாகன பதிவு எண் வீச்சு =TN-60
|பின்குறிப்புகள் =
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''கம்பம்''' ([[ஆங்கிலம்]]:Cumbam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
'''கம்பம்''' ({{audio|Ta-கம்பம்.ogg|ஒலிப்பு}}) ([[ஆங்கிலம்]]:Cumbam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். கம்பம் நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.


== பெயர்க் காரணம் ==
கம்பம் நாயக்கர் என்ற பெயருடைய குறுநில மன்னர் இங்கு வாழ்ந்ததால் சுருக்கமாகக் கம்பம் என்ற பெயர் ஊருக்கும் வழங்கிற்று என்பர்<ref>{{cite book|editor1-last=சோமலே|author2=|title=மதுரை மாவட்டம்|volume= |publisher=கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம்|year=1980|page=407|quote=கம்பம் நாயக்கர் என்ற பெயருடைய குறுநில மன்னர் இங்கு வாழ்ந்ததால் சுருக்கமாகக் கம்பம் என்ற பெயர் ஊருக்கும் வழங்கிற்று |url=https://books.google.co.in/books?id=uYkeAAAAMAAJ}}</ref><ref>{{cite book|editor1-last=|author2=|title=தமிழக ஊர்களின் பெயர்க் காரணங்களும் சிறப்புகளும் பாகம்-1 |volume= |publisher=மணிமேகலைப் பிரசுரம். சென்னை|year=1988|page=219|quote=கம்பம் அண்ணா மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் இவ்வூர் இருக்கின்றது. பெயர்க் காரணம்: கம்பம் நாயக்கர் என்ற பெயருடைய குறுநில மன்னர் பெயரால் இவ்வூர் பெயர் பெற்றதாகவும் கூறுவர்.| url=https://books.google.co.in/books?id=CSpEAAAAIAAJ&dq=%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+}}</ref>
==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.73|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kambam.html |title = Kambam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 391&nbsp;[[மீட்டர்]] (1282&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.73|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kambam.html |title = Kambam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 391&nbsp;[[மீட்டர்]] (1282&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
மூன்று திசையும் மலைகளால் சூழப்பட்டு ரம்மியமாக ஒரு பள்ளத்தில் அமைந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கபடுகிறது.


புகழ் பெற்ற முல்லை பெரியாறு, சுருளியாறு, சண்முக நதி, ஆகியவை மேலும் வளம் சேர்க்கின்றன. விவசாயம் பிரதான தொழிலாகும். கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்ட ஏலம் விவசாயிகளில் 80 சதம் இங்குள்ள தமிழர்கள் ஆவர்.
==வரலாறு ==
[[நாயக்கர்கள் |நாயக்கர் ]]ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் கண்டமனூர் ஒன்று . இப்பகுதியை ஆட்சி செய்த [[ராஜகம்பளம் ]] இனத்தை சேர்ந்த '''கண்டமநாயக்கர்''' என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கபடுகிறது .பிற்காலத்தில் கண்டமநாயக்கனூர் '''கண்டமனூர்''' என்று மருவியது . <ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref> பாளையங்களின் ஆட்சியில் மிக பெரிய நில அமைப்புகளுடனும் , இயற்கை வளம் நிறைந்ததாகவும் , வரி தரும் பாளையமாகவும் அமைந்துள்ளது .<ref>http://princelystatesofindia.com/Polegars/kambam.html</ref>


==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 18,567 வீடுகளையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 68,090 ஆகும். அதில் 33,848 ஆண்களும், 34,242 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.85% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6661 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 949 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,282 மற்றும் 13 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 78.60%, இசுலாமியர்கள் 19.05%, கிறித்தவர்கள் 2.26% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/kambam-population-theni-tamil-nadu-803783 கம்பம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 58,713 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கம்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கம்பம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


{{தேனி மாவட்டம்}}
{{தேனி மாவட்டம்}}

{{தமிழ்நாடு நகராட்சிகள்}}


[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]


{{TamilNadu-geo-stub}}

[[bpy:কামবাম]]
[[en:Cumbum, Tamil Nadu]]
[[es:Cumbum]]
[[it:Kambam]]
[[ja:カンバム]]
[[new:कम्बाम]]
[[pt:Kambam]]
[[vi:Kambam]]

20:38, 27 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

கம்பம்
—  முதல் நிலை நகராட்சி  —
கம்பம்
அமைவிடம்: கம்பம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°44′N 77°18′E / 9.73°N 77.3°E / 9.73; 77.3
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
வட்டம் உத்தமபாளையம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்றத் தலைவர் திருமதி.வனிதா நெப்பாேலியன்(2022-2027)
சட்டமன்றத் தொகுதி கம்பம்

-

சட்டமன்ற உறுப்பினர்

என். ராமகிருஷ்ணன் (திமுக)

மக்கள் தொகை 68,090 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


391 மீட்டர்கள் (1,283 அடி)

குறியீடுகள்

கம்பம் (ஒலிப்பு) (ஆங்கிலம்:Cumbam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கம்பம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

பெயர்க் காரணம்

கம்பம் நாயக்கர் என்ற பெயருடைய குறுநில மன்னர் இங்கு வாழ்ந்ததால் சுருக்கமாகக் கம்பம் என்ற பெயர் ஊருக்கும் வழங்கிற்று என்பர்[3][4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9°44′N 77°18′E / 9.73°N 77.3°E / 9.73; 77.3 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 391 மீட்டர் (1282 அடி) உயரத்தில் இருக்கின்றது. மூன்று திசையும் மலைகளால் சூழப்பட்டு ரம்மியமாக ஒரு பள்ளத்தில் அமைந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கபடுகிறது.

புகழ் பெற்ற முல்லை பெரியாறு, சுருளியாறு, சண்முக நதி, ஆகியவை மேலும் வளம் சேர்க்கின்றன. விவசாயம் பிரதான தொழிலாகும். கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்ட ஏலம் விவசாயிகளில் 80 சதம் இங்குள்ள தமிழர்கள் ஆவர்.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18,567 வீடுகளையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 68,090 ஆகும். அதில் 33,848 ஆண்களும், 34,242 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.85% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6661 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 949 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,282 மற்றும் 13 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 78.60%, இசுலாமியர்கள் 19.05%, கிறித்தவர்கள் 2.26% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.[6]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. சோமலே, ed. (1980). மதுரை மாவட்டம். கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம். p. 407. கம்பம் நாயக்கர் என்ற பெயருடைய குறுநில மன்னர் இங்கு வாழ்ந்ததால் சுருக்கமாகக் கம்பம் என்ற பெயர் ஊருக்கும் வழங்கிற்று {{cite book}}: no-break space character in |publisher= at position 10 (help); no-break space character in |quote= at position 16 (help)
  4. தமிழக ஊர்களின் பெயர்க் காரணங்களும் சிறப்புகளும் பாகம்-1. மணிமேகலைப் பிரசுரம். சென்னை. 1988. p. 219. கம்பம் அண்ணா மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் இவ்வூர் இருக்கின்றது. பெயர்க் காரணம்: கம்பம் நாயக்கர் என்ற பெயருடைய குறுநில மன்னர் பெயரால் இவ்வூர் பெயர் பெற்றதாகவும் கூறுவர். {{cite book}}: no-break space character in |quote= at position 22 (help); no-break space character in |title= at position 35 (help)
  5. "Kambam". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
  6. கம்பம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://tamilar.wiki/w/index.php?title=கம்பம்&oldid=314824" இலிருந்து மீள்விக்கப்பட்டது