ஆள்கூறுகள்: 10°06′00″N 78°50′42″E / 10.1°N 78.845°E / 10.1; 78.845

புதுவயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
(31 பயனர்களால் செய்யப்பட்ட 55 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = புதுவயல் |
நகரத்தின் பெயர் = புதுவயல் |
latd = 13.33 | longd = 80.17|
latd = 10.1 | longd = 78.845|
locator_position = right |
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] |
மாவட்டம் = சிவகங்கை |
வட்டம் = [[காரைக்குடி வட்டம்|காரைக்குடி]]
தலைவர் பதவிப்பெயர
தலைவர் பதவிப்பெயர
தலைவர் பெயர் = [[sutha]]|
தலைவர் பெயர் = [[sutha]]|
உயரம் = 12|
உயரம் = 12|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 9079|
மக்கள் தொகை = 11284 |
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு = 5 |
தொலைபேசி குறியீட்டு எண் = [[272,282.]]|
தொலைபேசி குறியீட்டு எண் = [[272,282.]]|
அஞ்சல் குறியீட்டு எண் = [[630108]]|
அஞ்சல் குறியீட்டு எண் = [[630108]]|
வாகன பதிவு எண் வீச்சு = ''''
வாகன பதிவு எண் வீச்சு = ''''
இணையதளம் = www.townpanchayat.in/pallathur|
பின்குறிப்புகள் = |
}}
}}
'''புதுவயல்''' ([[ஆங்கிலம்]]:Puduvayal), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''புதுவயல்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[காரைக்குடி வட்டம்|காரைக்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் சாக்கோட்டை என இரண்டு [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] கொண்டது. இப்பேரூராட்சியில் சோழர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற வீரசேகர உமையாம்பிகை கோவில் என்ற கோவில் உள்ளது. மேலும் உய்யவந்தம்மன் கோவிலும் உள்ளது. காரைக்குடியிலிருந்து புதுவயல் 15 கிமீ தொலைவில் உள்ளது.


2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,691 வீடுகளும், 11,284 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803732-puduvayal-tamil-nadu.html Puduvayal Population Census 2011]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.33|N|80.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Puduvayal.html | title = Puduvayal | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12&nbsp;[[மீட்டர்]] (39&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


== புவியியல் ==
==மக்கள் வகைப்பாடு==
இவ்வூரின் அமைவிடம் {{Template:Coor d|13.33|N|80.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Puduvayal.html | title = Puduvayal | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12&nbsp;[[மீட்டர்]] (39&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9079 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புதுவயல் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுவயல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==ஆதாரங்கள்==
<references/>


காரைக்குடி - மயிலாடுதுறையில் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட ரயில் நிலையம் உள்ளது. இந்த நகரம் அனைத்து முக்கிய நகரங்களுடனும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதுவயல் பேருந்து நிலையத்திற்கு அடிக்கடி டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, காரைக்குடி, பரமக்குடி, மதுரை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, தேவகோட்டை, சிவகங்கை, ராமேஸ்வரம், ஏம்பல், புதுக்கோட்டை, பேரூரணி, நாகூர், திருவாரூர், கோட்டைப்பட்டணம், பிற நகரங்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்துகளை இணைக்கும் நகரம் காரைக்குடி. இந்த நகரத்தில் அதிக எண்ணிக்கையிலான அரிசி ஆலைகள் உள்ளன, எனவே, சரக்கு கேரியர்களின் அதிக வருகை உள்ளது.
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


== மேற்கோள்கள் ==
{{Reflist}}


== வெளி இணைப்புகள் ==
{{TamilNadu-geo-stub}}
* [http://wikimapia.org/#lat=10.1009356&lon=78.8450667&z=15&l=0&m=b&show=/14360147/ta/PUDUVAYAL-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D விக்கிமேப்பியாவில் புதுவயல் அமைவிடம்]

[[bpy:পুড়ুবায়াল]]
[[en:Puduvayal]]
[[it:Puduvayal]]
[[vi:Puduvayal]]

{{சிவகங்கை மாவட்டம்}}
{{சிவகங்கை மாவட்டம்}}
==புதுவயல் ஈன்ற ராஜ குடும்பம்==


[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
யெ.மு.வி.மு குடும்பம் இந்த கிராமத்தின் ராஜ் குடும்பங்களுல் ஒன்றாகும். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்களிடமிருந்து இவர்கள் பெற்ற விருதுகள், தகடுகள், பரிசுகள் கூறத்தக்கவை. அவையுள் மிகச்சிறந்தவையான ராவ் பஹதூர் விருந்தினை யெ.மு.வி.மு.வின் பரம்பரையின் இரண்டாம் தலைமுறையான; திரு.முத்தப்ப செட்டியார் 20-ஆம் நூற்றாண்டின் முதல் வருடங்களில் பெற்றார்.
{{TamilNadu-geo-stub}}
இக்கிராமித்திற்கு போக்குவரத்து வசதி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த திரு. யெ.முத்தப்ப செட்டியார் அவர்கள் 1950 - களிலேயே டில்லியில் தனக்கு இருந்த செல்வாக்கினைப்பயன்படுத்தி கண்டனூர் - புதுவயல் ரயில்வே போக்குவரத்தினை அமைத்துகொடுத்தார்.
இன்றய கர்நாடகத்திளுள்ள குடகு மலைப்பகுதியின் உட்டர்க்காடு மற்றும் சரவணபவா காப்பி எஸ்டேட்டுகளின் முதலாளியான யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் சாக்கோட்டை வீரசேகர உமயாம்பிகை கோவில் (1998), சித்திவிநாயகர் திருக்கோவில் (2005) ஆகியவற்றின் கும்பாபிஷேகங்கலை செய்துள்ளார். 2009-இல் புதுவயலின் பஞ்சாயத்து அலுவலக்கட்டிடத்தின் கட்டட புதுபித்தல் இவரது சில்வில் நடத்தப்பட்டது. புதுவயலில் அதே ஆண்டில் புதுவயலின் எழிலை வளரக்கவும் மக்களின் அயர்வினைத்தடுக்கவும் அங்கு அவரது சிலவில் எழில்மிகு பூங்கவும் அமைக்கப்படது.அப்பூங்காவனம் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சரான் உயர்திரு மாண்புமிகு. திரு. பா.சிதம்பரம் அவர்களால் திறக்கப்பட்டது. பா. சிதம்பரம் அவர்கல் திரு. யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் அவர்களின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.2010-இல் புதுவயலில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாத பெருமால் கோவிலின் புதுபித்தலும் கும்பாபிஷேகங்களை இவர் நடத்தியுள்ளார்

14:55, 7 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

புதுவயல்
புதுவயல்
இருப்பிடம்: புதுவயல்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°06′00″N 78°50′42″E / 10.1°N 78.845°E / 10.1; 78.845
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
வட்டம் காரைக்குடி

தலைவர் பதவிப்பெயர தலைவர் பெயர் = sutha

ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

11,284 (2011)

2,257/km2 (5,846/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)

12 மீட்டர்கள் (39 அடி)

குறியீடுகள்

புதுவயல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் சாக்கோட்டை என இரண்டு வருவாய் கிராமங்கள் கொண்டது. இப்பேரூராட்சியில் சோழர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற வீரசேகர உமையாம்பிகை கோவில் என்ற கோவில் உள்ளது. மேலும் உய்யவந்தம்மன் கோவிலும் உள்ளது. காரைக்குடியிலிருந்து புதுவயல் 15 கிமீ தொலைவில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,691 வீடுகளும், 11,284 மக்கள்தொகையும் கொண்டது. [4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 13°20′N 80°10′E / 13.33°N 80.17°E / 13.33; 80.17 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது.


காரைக்குடி - மயிலாடுதுறையில் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட ரயில் நிலையம் உள்ளது. இந்த நகரம் அனைத்து முக்கிய நகரங்களுடனும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதுவயல் பேருந்து நிலையத்திற்கு அடிக்கடி டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, காரைக்குடி, பரமக்குடி, மதுரை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, தேவகோட்டை, சிவகங்கை, ராமேஸ்வரம், ஏம்பல், புதுக்கோட்டை, பேரூரணி, நாகூர், திருவாரூர், கோட்டைப்பட்டணம், பிற நகரங்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்துகளை இணைக்கும் நகரம் காரைக்குடி. இந்த நகரத்தில் அதிக எண்ணிக்கையிலான அரிசி ஆலைகள் உள்ளன, எனவே, சரக்கு கேரியர்களின் அதிக வருகை உள்ளது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Puduvayal Population Census 2011
  5. "Puduvayal". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=புதுவயல்&oldid=300154" இலிருந்து மீள்விக்கப்பட்டது