ஆள்கூறுகள்: 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E / 10.5; 77.17

தளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Mahirbot
சி கோயம்புத்தூர் மாவட்டம் using AWB
imported>Sukanthi
"{{Infobox Indian jurisdiction |நகரத்தின் பெயர் = தளி பேரூராட்சி |latd = 10.5 |longd = 77.17 |locator position = right |மாநிலம் = தமிழ்நாடு |சட்டமன்றத் தொகுதி = உடுமலைப்பேட்டை |மாவட்டம் = திரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(14 பயனர்களால் செய்யப்பட்ட 21 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian jurisdiction
நகரத்தின் பெயர் = தளி |
|நகரத்தின் பெயர் = தளி பேரூராட்சி
latd = 10.5 | longd = 77.17|
|latd = 10.5 |longd = 77.17
locator_position = right |
|locator position = right
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = உடுமலைப்பேட்டை
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
|மாவட்டம் = [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]]
தலைவர் பதவிப்பெயர் = |
|வட்டம் = [[உடுமலைப்பேட்டை வட்டம்|உடுமலைப்பேட்டை]]
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் =
உயரம் = 367|
|தலைவர் பெயர் =
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|உயரம் = 367
மக்கள் தொகை = 6303|
|கணக்கெடுப்பு வருடம் = 2011
மக்களடர்த்தி = |
|மக்கள் தொகை = 5874
பரப்பளவு = |
|மக்களடர்த்தி =
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு = 32
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =
வாகன பதிவு எண் வீச்சு = |
|அஞ்சல் குறியீட்டு எண் =
பின்குறிப்புகள் = |
|வாகன பதிவு எண் வீச்சு = TN 78
}}
|இணையதளம் =www.townpanchayat.in/thali
'''தளி''' (''Dhali''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|}}
'''தளி''' (''Dhali''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்]], [[உடுமலைப்பேட்டை வட்டம்|உடுமலைப்பேட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[திருமூர்த்தி மலை]]க்கு செல்லும் வழியில் உள்ளது. உடுமலை தெற்கு பகுதியான திருமூர்த்தி மலை வட்டார கிராமங்களின் காவல் நிலையம் '''தளி'''யை மையமாக கொண்டு தளி காவல் நிலையம் இயங்குகிறது.


==அமைவிடம்==
==புவியியல்==
தளி பேரூராட்சியிலிருந்து, [[உடுமலைப்பேட்டை]] 12 கி.மீ.; [[பொள்ளாச்சி]] 30கி.மீ.; [[தாராபுரம்]] 45 கி.மீ., [[திருப்பூர்]] 80 கி.மீ., தொலைவில் உள்ளன.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.5|N|77.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Dhali.html | title = Dhali | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 367&nbsp;[[மீட்டர்]] (1204&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==
32 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thali தளி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6303 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தளி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==மக்கள் தொகை பரம்பல்==
==வரலாறு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,768 வீடுகளும் 5,874 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804030-dhali-tamil-nadu.html Dhali Population Census 2011]</ref>
தமிழகத்தில், [[உடுமலை]] அருகே [[திருமூர்த்திமலை அருவி]]க்கு செல்லும் வழியில் உள்ளது தளி பேரூராட்சி. இந்தப் பகுதியை "பாளையக்காரர்கள்" செல்வ செழிப்புடன் ஆட்சி செய்துள்ளனர். இதற்கு ஆதாரமாக இன்றும் பல்வேறு சிலைகளும், பழங்கால பொருட்களும் உள்ளன.


==புவியியல்==
"யானை கட்டி போரடித்த களம்" இன்றும் இப்பகுதியில், பழமை மாறாமல் உள்ளது. தளி பொன்னாலம்மன் சோலை பகுதி [[ஆங்கிலேயர்]]களையே எதிர்த்த "தளி பாளை பட்டு" தலைமையிடமாக இருந்தது. பாளையக்காரர்கள் வேட்டைக்கு செல்வதற்கு இப்பகுதியை தான் பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.5|N|77.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Dhali.html |title = Dhali |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 367&nbsp;[[மீட்டர்]] (1204&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==மேற்கோள்கள்==
இப்பகுதிக்கு பொன்னாலம்மன் கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும்; வேட்டைக்குச் செல்வதாக இருந்தாலும், யானைகள் மேல் சவாரி செய்து வருவது பாளையக்காரர்கள் வழக்கம். விளையும் தானியப்பொருட்கள், மலைப்பகுதியிலுள்ள நெல்லிக்காய், தேன், மாங்காய் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்லவும் [[யானை]]களே பயன்படுத்தப்பட்டது.

தட்டை பாறைகளை "அல்வா" போல் குடைந்து இரண்டு பக்கமும் துவாரம் போன்று அதன் மூலம் சங்கிலி பிணைத்து யானைகளில் கால்களில் கட்டியுள்ளனர். விளையும் தானியங்களை பாறைகளில் காய வைத்து, தானியங்களை பிரிக்கவும் யானைகளை பயன்படுத்தியுள்ளனர். இதற்காக, யானைகளை கட்டும் வகையில், நான்கு இடங்களில், குழிகள் அமைக்கப்பட்டது. தோற்றத்தில், யானைகளின் முகத்தை போல் இக்குழிகள் உள்ளன. இதை "யானை கட்டும் பாறை" என அழைக்கப்படுகிறது.

பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், பயன்படுத்தப்பட்ட இப்பாறை காலப்போக்கில், குடியிருப்பாக மாறியுள்ளது. ஆனாலும், யானை கட்டுவதற்காக அமைக்கப்பட்ட தட்டை பாறை குழிகள் மட்டும் இன்றும் அழியாமல் அப்படியே உள்ளன<ref>[http://www.dinamalar.com/General_detail.asp?news_id=17749 யானை கட்டிப் போரடித்த பாளையக்காரர்கள் பாரம்பரியம் உடுமலை அருகே புதைந்துள்ளது ஒரு வரலாறு], [[தினமலர்]]</ref>.

==ஆதாரங்கள்==
<references/>
<references/>


{{திருப்பூர் மாவட்டம்}}
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

[[bpy:ঢালি]]
[[el:Νταλί, Ινδία]]
[[en:Dhali, India]]
[[it:Dhali]]
[[new:धली]]
[[pt:Dhali]]
[[vi:Dhali]]


[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}

12:24, 5 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

தளி பேரூராட்சி
தளி பேரூராட்சி
அமைவிடம்: தளி பேரூராட்சி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E / 10.5; 77.17
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் உடுமலைப்பேட்டை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி உடுமலைப்பேட்டை

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. ராதாகிருஷ்ணன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

5,874 (2011)

184/km2 (477/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

32 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi)

367 மீட்டர்கள் (1,204 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thali

தளி (Dhali), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது திருமூர்த்தி மலைக்கு செல்லும் வழியில் உள்ளது. உடுமலை தெற்கு பகுதியான திருமூர்த்தி மலை வட்டார கிராமங்களின் காவல் நிலையம் தளியை மையமாக கொண்டு தளி காவல் நிலையம் இயங்குகிறது.

அமைவிடம்

தளி பேரூராட்சியிலிருந்து, உடுமலைப்பேட்டை 12 கி.மீ.; பொள்ளாச்சி 30கி.மீ.; தாராபுரம் 45 கி.மீ., திருப்பூர் 80 கி.மீ., தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

32 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,768 வீடுகளும் 5,874 மக்கள்தொகையும் கொண்டது.[4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°30′N 77°10′E / 10.5°N 77.17°E / 10.5; 77.17 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 367 மீட்டர் (1204 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. தளி பேரூராட்சியின் இணையதளம்
  4. Dhali Population Census 2011
  5. "Dhali". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=தளி&oldid=126973" இலிருந்து மீள்விக்கப்பட்டது