1834
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1834 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1834 MDCCCXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1865 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2587 |
அர்மீனிய நாட்காட்டி | 1283 ԹՎ ՌՄՁԳ |
சீன நாட்காட்டி | 4530-4531 |
எபிரேய நாட்காட்டி | 5593-5594 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1889-1890 1756-1757 4935-4936 |
இரானிய நாட்காட்டி | 1212-1213 |
இசுலாமிய நாட்காட்டி | 1249 – 1250 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 5 (天保5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2084 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4167 |
1834 (MDCCCXXXIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- மே 22 - இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.[1]
- ஆகஸ்ட் 1 - பிரித்தானியப் பேரரசில் கூலிகளை வேலைக்கமர்த்துதல் நிறுத்தப்பட்டது.[2]
- அக்டோபர் 16 - வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை தீயினால் சேதமடைந்தது.[3]
- அக்டோபர் 28 - சுவான் ஆற்று குடியேற்றத்தில் (தற்போதய மேற்கு அவுஸ்திரேலியாவின் பிஞ்சாரா என்ற இடத்தில்) ஆதிவாசிகளுக்கும் ஆங்கிலேயக் குடியேற்ற வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பல ஆதிவாசிகள் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 2 - முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[1]
பிறப்புகள்
- பெப்ரவரி 8 - திமீத்ரி மெண்டெலீவ், உருசிய வேதியியலாளர் (இ. 1907)
- பெப்ரவரி 16 - ஏர்ன்ஸ்ட் ஹேக்கல், செருமனிய மெய்யியலாளர் (இ. 1919)
- மார்ச் 17 - காட்லீப் டைம்லர், செருமனியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1900)
இறப்புகள்
- ஜூன் 9 - வில்லியம் கேரி, கிறித்தவ சேவையாளர் (பி. 1761
- சூலை 25 - சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1772)
- செப்டம்பர் 24 - பிரேசிலின் முதலாம் பெட்ரோ (பி. 1798)
- டிசம்பர் 23 - தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1766)
- டிசம்பர் 27 - சார்லஸ் லாம், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1775)
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)
- ↑ "Slavery Abolition Act 1833; Section LXIV". 1833-08-28.
- ↑ "Architecture of the Palace: The Great Fire of 1834". UK Parliament.