1907
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1907 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1907 MCMVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1938 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2660 |
அர்மீனிய நாட்காட்டி | 1356 ԹՎ ՌՅԾԶ |
சீன நாட்காட்டி | 4603-4604 |
எபிரேய நாட்காட்டி | 5666-5667 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1962-1963 1829-1830 5008-5009 |
இரானிய நாட்காட்டி | 1285-1286 |
இசுலாமிய நாட்காட்டி | 1324 – 1325 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 40 (明治40年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2157 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4240 |
1907 (MCMVII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 6 - ரோமில் மரியா மொண்டெசோரி தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலையை ஆரம்பித்தார்.
- ஜனவரி 14 - ஜமெய்க்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,000 பேர் வரை கொல்லப்பட்டனர்..
- ஆகத்து 1-9 - பேடன் பவல் முதலாவது சாரணர் இயக்கத்தை நடத்தினார்.
- ஆகத்து 29 - கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 6 - மேற்கு வேர்ஜீனியாவில் நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 19 - பென்சிவேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
இறப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஆல்பேர்ட் மைக்கேல்சன்
- வேதியியல் - எடுவார்ட் பூஷ்னர் (Eduard Buchner)
- மருத்துவம் - சார்ல்ஸ் லாவெரென் (Charles Louis Alphonse Laveran)
- இலக்கியம் - ரூட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling)
- அமைதி - ஏர்னெஸ்டோ மொனெட்டா (Ernesto Teodoro Moneta), லூயி றெனோ (Louis Renault)