1835
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1835 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1835 MDCCCXXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1866 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2588 |
அர்மீனிய நாட்காட்டி | 1284 ԹՎ ՌՄՁԴ |
சீன நாட்காட்டி | 4531-4532 |
எபிரேய நாட்காட்டி | 5594-5595 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1890-1891 1757-1758 4936-4937 |
இரானிய நாட்காட்டி | 1213-1214 |
இசுலாமிய நாட்காட்டி | 1250 – 1251 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 6 (天保6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2085 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4168 |
1835 (MDCCCXXXV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 30 - ஐக்கிய அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜாக்சன் மீதானா கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.
- பெப்ரவரி 20 - சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.
- ஏப்ரல் 18 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
- செப்டம்பர் 15 - சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று தனது உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.
- டிசம்பர் 16-17 - நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
பிறப்புகள்
- சூன் 2 - திருத்தந்தை பத்தாம் பயஸ்
- நவம்பர் 19 - ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணி), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (இ. 1858)
இறப்புகள்
1835 நாற்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி வியாழன் சாதாரண
மேற்கோள்கள்
- ↑ "Public debt history". www.publicdebt.treas.gov. Archived from the original on மார்ச் 6, 2016. பார்க்கப்பட்ட நாள் சனவரி 8, 2010.
- ↑ Bateson, Charles (1959). The Convict Ships, 1787–1868. Glasgow: Brown, Son & Ferguson. இணையக் கணினி நூலக மைய எண் 3778075.
- ↑ Challoner, Jack; et al. (2009). 1001 Inventions That Changed The World. Hauppauge NY: Barrons Educational Series. p. 305. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1844036110.