1837
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1837 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1837 MDCCCXXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1868 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2590 |
அர்மீனிய நாட்காட்டி | 1286 ԹՎ ՌՄՁԶ |
சீன நாட்காட்டி | 4533-4534 |
எபிரேய நாட்காட்டி | 5596-5597 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1892-1893 1759-1760 4938-4939 |
இரானிய நாட்காட்டி | 1215-1216 |
இசுலாமிய நாட்காட்டி | 1252 – 1253 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 8 (天保8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2087 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4170 |
1837 (MDCCCXXXVII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
- மார்ச் 24 - கனடா நாட்டின் ஆப்பிரிக்கக் கனேடிய ஆண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- ஜூன் 11 - மசாசுசெட்ஸ், பொஸ்டனில் ஐரிய-அமெரிக்கர்களுக்கிடையே இனக்கலவரம் மூண்டது.
- ஜூன் 20 - விக்டோரியா மகாராணி ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக முடி சூடினார்.
- நவம்பர் 7 - ஜே. ஏ. ஸ்டுவர்ட்-மக்கென்சி ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்தார்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- சாமுவேல் மோர்ஸ் என்பவர் தொலைத்தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.
- ஜார்ஜ் கிரே ஆஸ்திரேலியாவில் சிட்னிக்கு அருகே பாறை ஓவியத்தைக் கண்டுபிடித்தார்.
- யாழ்ப்பாணம் வெஸ்லியன் மகளிர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
- மார்ச் 18 - குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் 22வது, 24வது குடியரசுத் தலைவர் (இ. 1908)
இறப்புகள்
- பெப்ரவரி 10 - அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (பி. 1799)
1837 நாற்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி ஞாயிறு சாதாரண
மேற்கோள்கள்
- ↑ "Procter & Gamble history" (PDF). Archived from the original (PDF) on January 17, 2016. பார்க்கப்பட்ட நாள் September 22, 2015.
- ↑ "Icons, a portrait of England 1820–1840". Archived from the original on September 22, 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-09-12.
- ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0.