1833
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1833 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1833 MDCCCXXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1864 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2586 |
அர்மீனிய நாட்காட்டி | 1282 ԹՎ ՌՄՁԲ |
சீன நாட்காட்டி | 4529-4530 |
எபிரேய நாட்காட்டி | 5592-5593 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1888-1889 1755-1756 4934-4935 |
இரானிய நாட்காட்டி | 1211-1212 |
இசுலாமிய நாட்காட்டி | 1248 – 1249 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 4 (天保4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2083 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4166 |
1833 (MDCCCXXXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 23 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.
- மார்ச் 3 - அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.
- ஆகஸ்ட் - பிரித்தானியாவின் நாடாளுமன்றம் பிரித்தானியப் பேரரசில் உள்ள அனைத்து அடிமைகளுக்கும் விடுதலையை அறிவித்தது.
- ஆகஸ்ட் 12 - சிக்காகோ ந்கரம் உருவாக்கப்பட்டது.
- செப்டம்பர் 29 - மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.
- நவம்பர் 12-13 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் (Leonid meteor) வீழ்ந்தன.
- நவம்பர் 25 - சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- முதலாவது நொதியம் கண்டுபிடிக்கப்பட்டது.
- சியாமின் இளவரசர் மொங்கூட் தம்மாயுத பௌத்தம் என்ற பிரிவை ஆரம்பித்தார்.
- இலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது (1833)
- இலங்கையில் அமெரிக்க மிஷனின் மீது விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டது.
- இலங்கையின் முதலாவது குழந்தைகள் பள்ளி யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த எக்கார்ட் என்ற பெண்மணியினால் ஆரம்பிக்கப்பட்டது.
- இலங்கையில் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட்டது.
பிறப்புகள்
- அக்டோபர் 31 - அல்பிரட் நோபல், நோபல் பரிசை உருவாக்கிய சுவீடன் அறிவியலாளர் (இ. 1896)
- பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், ஜெர்மனிய புவியியலாளர் (இ. 1905)
இறப்புகள்
முகலாயப் பேரரசர்கள்
1833 நாற்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி செவ்வாய் சாதாரண
மேற்கோள்கள்
- ↑ Will Fowler, Independent Mexico: The Pronunciamiento in the Age of Santa Anna, 1821-1858 (University of Nebraska Press, 2015)
- ↑ Iain Whyte, Zachary Macaulay 1768-1838: The Steadfast Scot in the British Anti-Slavery Movement (Liverpool University Press, 2011)
- ↑ Huỳnh Minh (2006). Gia Định Xưa (in Tiếng Việt). Ho Chi Minh City: Văn Hóa-Thông Tin Publishing House. p. 133.