விக்னேஷ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்னேஷ்
பிறப்புராஜா
9 ஏப்ரல் 1971 (1971-04-09) (அகவை 53)[1]
ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
1992 - தற்போது
வாழ்க்கைத்
துணை
உமா மகேஸ்வரி

விக்னேஷ் (பிறப்பு 9 ஏப்ரல் 1971) என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இந்தியாவில் தமிழ்நாடு ஈரோட்டில் பிறந்தவர்.

கிழக்குச் சீமையிலே, காதலி, ராமன் அப்துல்லா, வேலை, அப்பு, என்னை தாலாட்ட வருவாளா, சூரி மற்றும் ஆச்சார்யா (திரைப்படம்) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]

பாலா இயக்கத்தில் சேது திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.[3]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1992 சின்னத்தாயி பொன்ராசு முதல் படம்
1993 அம்மா பொண்ணு ஆனந்த்
கிழக்குச் சீமையிலே சீனு
உழவன் சுந்தரம் சகோதரன்
1995 பசும்பொன் ராசா
மனதிலே ஒரு பாட்டு ஆனந்த்
முத்து குளிக்க வாரிகலா செல்லப்பா
செல்லக்கண்ணு செல்லக்கண்ணு
நாடோடி மன்னன் ரமேஷ்
மண்ணுக்கு மரியாதை பாண்டியன்
1996 வெற்றி முகம்
டேக் இட் ஈசி ஊர்வசி சுப்ரமணி
1997 பொங்கலோ பொங்கல் சுப்ரமணி
காதலி கோபால்
காதல் பலி பாலு
ராமன் அப்துல்லா ராமன்
1998 வேலி கணேஷ்
கண்ணெதிரே தோன்றினாள் சக்தி கௌரவத்தை தோற்றம்
1999 சுயம்வரம் (1999 திரைப்படம்)
புது குடித்தனம் அசோக்
2000 அப்பு மனோ
நீ எந்தன் வானம் சத்யா
2003 என்னை தாலாட்ட வருவாளா சந்தோஷ்
சூரி சூர்யா
வாணி மகால்
2005 உள்ளக் கடத்தல் சக்தி
ஆதிக்கம் (திரைப்படம்) குரு
2006 ஆச்சார்யா (திரைப்படம்) சாமி
2008 மலரினும் மெல்லிய இளங்கோ
2009 குடியரசு கண்ணன்
ஈசா ஈசா
2010 கௌரவர்கள் (திரைப்படம்) கணேசன்
2013 புவனக்காடு மணி பாரதி
2016 அவன் அவள் வெங்கட் கிருஷ்ணன்
2018 ஆருத்ரா நம்பி
அன்புக்கு பஞ்சமில்லை படபிடிப்பு

ஆதாரங்கள்

  1. "Vignesh | Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". Nadigarsangam.org. 1994-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. "Too-violent film another flop for Vignesh". Times Live. 21 February 2010. பார்க்கப்பட்ட நாள் 8 May 2010.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 1998-12-02. பார்க்கப்பட்ட நாள் 2019-02-17.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விக்னேஷ்&oldid=22140" இருந்து மீள்விக்கப்பட்டது