உழவன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உழவன்
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்கதிர்
தயாரிப்புசிறிதர் ரெட்டி
கதைகதிர்[1]
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புபிரபு (நடிகர்)
பானுப்ரியா (நடிகை)
ரம்பா
விக்னேஷ்
செந்தில்
சின்னி ஜெயந்த்
ஒளிப்பதிவுரகுநாத ரெட்டி
படத்தொகுப்புசாண்டி
கலையகம்சாய் சாந்தி மூவீஸ்
விநியோகம்சாய் சாந்தி மூவீஸ்
வெளியீடு13 நவம்பர் 1993
நாடுஇந்தியா[1]
மொழிதமிழ்

உழவன் (Uzhavan) 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு வெளியிடப்பட்ட இயக்குநர் கதிரினால் இயக்கப்பெற்ற தமிழ்த் திரைப்படமாகும்.[2][3] இப்படத்தில் நடிகர் பிரபு, நடிகைகள் பானுப்பிரியாரம்பா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை ரம்பாவுக்கு இது முதல் திரைப்படமாகும்.[4] இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்  இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு பாடல்களை கவிஞர் வாலி மற்றும் கதிர் எழுத இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.[5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Uzhavan". IMDB. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  2. Shivakumar, S. (5 November 1993). "Shops get cracking for Deepavali". The Indian Express: pp. 22. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19931105&printsec=frontpage&hl=en. 
  3. "Uzhavan / உழவன் (1993)". Screen 4 Screen. Archived from the original on 27 October 2021. பார்க்கப்பட்ட நாள் 27 October 2021.
  4. Suganth, M (16 August 2021). "After 19 years, Kathir and AR Rahman will reunite for a musical love story". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 27 October 2021. பார்க்கப்பட்ட நாள் 27 October 2021.
  5. "Uzhavan Tamil Film Audio Cassette by A R Rahman". Mossymart. Archived from the original on 27 October 2021. பார்க்கப்பட்ட நாள் 27 October 2021.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உழவன்_(திரைப்படம்)&oldid=31054" இருந்து மீள்விக்கப்பட்டது