மத்திய தமிழ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

மத்திய தமிழ் (The Central Tamil dialect ) என்பது தமிழகத்தின் மத்திய பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பேசப்படும் பேச்சு மொழியாகும். மத்திய தமிழகத்திற்கு அண்டையிலுள்ள கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட இப்பேச்சு மொழியே பேசப்படுகிறது[1][2] . மதுரைத் தமிழும் மத்தியப் பேச்சுத்தமிழ் மற்றும் இலங்கை வட்டார மொழிகளும் தமிழ் மொழியின் தூய்மையான பேச்சுத்தமிழ் வடிவங்களாகக் கருதப்படுகின்றன[3][4]. இவையே தரப்படுத்தப்பட்ட பேச்சுத் தமிழாகவும் திகழ்கின்றன. தமிழ் மொழியில் காணப்படும் பல்வேறு வகையான பேச்சுத்தமிழ் வழக்காறுகளில் மத்தியப் பேச்சுத்தமிழ் கிட்டத்தட்ட பிராமணத் தமிழ் வகையுடன் நெருக்கம் கொண்டுள்ளது[5] .குறிப்பாக உயர் சாதிப் பிரிவினர்களாக கருதப்படும் வெள்ளாளர்கள் மற்றும் முதலியார்கள் இப்பேச்சுத் தமிழைப் பேசுகிறார்கள்.

மேற்கோள்கள்

  1. Dravidian case system, Volume 1. Annamalai University. 1976. பக். 264. 
  2. "Language Variation in Tamil" இம் மூலத்தில் இருந்து 2011-07-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110723185203/http://www.lisindia.net/Tamil/Tamil_vari.html. 
  3. B. P. Mahapatra, J. Suresh, India. Office of the Registrar General. Language Division (1987). Language socialisation of scheduled castes children in India: Tamil Nadu, a case study. Language Division, Office of the Registrar General, India. பக். 18. 
  4. Sanford B. Steever (1998). Dravidian Languages. Taylor & Francis. பக். 101. ISBN 0415100232, ISBN 978-0-415-10023-6. 
  5. Balasubramaniam, K. M. (1934). South Indian Celebrities Vol 1. Madras: Solden & Co.. பக். 84. 
"https://tamilar.wiki/index.php?title=மத்திய_தமிழ்&oldid=10621" இருந்து மீள்விக்கப்பட்டது