தனித்தமிழ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search


பிறமொழிச் சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ் மொழியை தனித்தமிழ் எனலாம். தனித்தமிழ் தமிழில் மிகுதியாகிவரும் ஆங்கில சொற்களையும், நீண்டகாலமாகக் கலந்துநிற்கும் வடமொழிச் சொற்களையும் தவிர்த்து எழுதுவதை இலக்காகக் கொண்டது. தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. இது ஒரு கருத்தியல் இலக்கே. தமிங்கிலம், மணிப்பிரவாளம் போன்றவற்றின் எதிர்நிலை எனலாம். இது அவற்றின் ஆதிக்கத்தால் தோன்றிய எதிர்நிலை எனலாம்.

வெளி இணைப்புகள்

விமர்சனங்கள்

ஆங்கிலக் கட்டுரைகள்

"https://tamilar.wiki/index.php?title=தனித்தமிழ்&oldid=11011" இருந்து மீள்விக்கப்பட்டது