ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்ட தமிழ்ச்சொற்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இது தமிழ் மூலத்தில் இருந்து ஆங்கிலத்துக்கு சென்றதாக கருதப்படும் சொற்களின் பட்டியல்

தமிழில் இருந்து நேரடியாக ஆங்கிலம் சென்ற சொற்கள்

ஆங்கிலத்தில் உள்ள தமிழ்ச் சொல் தமிழ்ச் சொல் சொல் பற்றியும் அதன் தோற்றம் பற்றியதுமான விளக்கம்/குறிப்பு மேற்கோளின் மூலம்
appam அப்பம் அப்பு (appu – eat) --> அப்பம் (appam – food) (மூலம்: OED)
Suhan rehansa cash காசு cash என்னும் சொல்லின் முதன்மையான பொருள் காகித பணம் அல்லது பணம் என்றாகும். இது லதீனில் "capsa", அடகுபெட்டி என்னும் வார்த்தையிலிருந்து தழுவப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈர்மையான பொருள் என்பது தென் இந்தியா மற்றும் சீனாவில் பயன்படும் பொது பணக்காசுகளுக்குப் பொருந்தும். பெரும்பான்மையில் இது தமிழிலின் காசு என்ற சொல்லாகும்.

(மூலம்: OED, AHD, MWD)
catamaran கட்டுமரம் kaṭṭumaram("kattu"=tied up, "maram"=wood) (மூலம்: OED, AHD, MWD)
cheroot சுருட்டு
  • from French cheroute
  • from Tamil curuṭṭu, roll or rolled
(மூலம்: OED, AHD, MWD)
corundum குருந்தம்குருவிந்தம் from a Tamil word for 'ruby' --- kuruntam or kuruvintam (மூலம்: OED)
coir கயிறு from the Tamil/ Malayalam word kayaru for rope or thread or to be twisted.) (மூலம்: The American Heritage Dictionary)
crack கீறல் from Tamil அர்(ar – cut into) --> கிர் (kir – scratch) --> கீறல் (keeral – crack) (மூலம்: OED)
curry கறி from Tamil kaṟi, sauce (மூலம்: OED, AHD, MWD)
cut கடி from Tamil ஒடி ( odi – break) --> கடி (kadi – bite, cut into) (மூலம்: OED)
godown கிடங்கு from kidangu/kodangu a Tamil word for store room (மூலம்: OED)
idli இட்லி from Tamil idli (மூலம்: OED)
illupi இலுப்பை from Tamil iluppai (மூலம்: OED)
kabadi/kabaddi கபடி from Tamil kabadi (மூலம்: OED)
Maldivian மலைத்தீவு / முல்லைத்தீவு from Tamil malaidhivu ("malai"=mountain, "theevu"=island) (மூலம்: OED)
maul மல் from Tamil மல் (mull – attack, fight) (மூலம்: OED)
Moringa முருங்கை from murungai , a Tamil word for drumstick (மூலம்: OED, AHD)
mulligatawny மிளகுத்தண்ணீர் from Tamil miḷaku-taṇṇīr from miḷaku black pepper taṇṇīr, water (மூலம்: OED, AHD, MWD)
nadaswaram / nagaswaram நாதசுரம் from Tamil nagasvaram ((மூலம்: OED)
palay பாளை from Tamil palai (மூலம்: OED)
palus பள்ளம் from Tamil pallam, pit (மூலம்: OED)
pariah பறையர் Tamil பறையர் paṟaiyar , plural of பறையன் paṟaiyaṉ (மூலம்: OED, AHD, MWD)
pandal பந்தல் from Tamil pandal (மூலம்: OED)
pongal பொங்கல் from Tamil pongal (மூலம்: OED, AHD, MWD)
poonga oil புங்க மரம் / புங்கை மரம் from Tamil punku, oil from pungam tree (மூலம்: OED)
poppadom அப்பளம் from appalam a Tamil word for a crispy side dish (மூலம்: OED)
portia tree பூவரசு from Tamil puvaracu (மூலம்: OED)
prawn எறா from Tamil இரை (irai – food) --> எறா (eRaa – a type of fish) (மூலம்: )
prey பொரை from Tamil இரை (irai – food) --> பொரை (porai – food) (மூலம்: )
sambar சாம்பார் from Tamil sambar (மூலம்: OED)
sangam சங்கம் from Tamil sancam (மூலம்: OED)
Tamil language தமிழ் from Tamil Tamizh (மூலம்: OED, AHD, MWD)
tutenag துத்தநாகம் from Tamil tuttunagam (மூலம்: OED)
way வழி from Tamil woi - வாய் - வழி (மூலம்: OED)
will விழை from Tamil விழை (vizhai – desire, விரும்பு) (மூலம்: OED)

I- I sponge I பஞ்சு I from Tamil " பஞ்சு (panju - sponge, பஞ்சு) " I (மூலம்: OED) I}

அணைக்கட்டு,ஓலை,பச்சிலை,கஞ்சி,கணக்கப்பிள்ளை,கயிறு,குயில்,குருந்தம்,கூலி,தேக்கு,தோப்பு,பிண்ணாக்கு,பூசை,மாங்காய்,வெட்டிவேர்,வெற்றிலை...என்று மேலும் பல தமிழில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்ற வார்த்தைகள் உள்ளன.[1]

மலையாளம் வழி ஆங்கிலம் சென்ற தமிழ்ச் சொற்கள்

மலையாளம், நவீன தமிழின் நெருங்கிய சகோதரி மொழி ஆகும். இவையிரண்டும் திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, பின்வரும் தமிழ் மூலத்தினைக் கொண்ட ஆங்கில வார்த்தைகள் மலையாளம் மற்றும் / அல்லது தமிழிலிருந்து பெறப்பட்டதாகும்.

betel
from Malayalam vettila; Tamil vettrilei: "vettru"=plant name + "ilei"=leaf, (Source: OED)
copra
from the Malayalam word koppara, coconut kernel or Tamil கொப்பரை kopparai / கொப்பறா koppara or Telugu word kobbera(Source: OED, AHD, MWD)
Malayalam
from Malayalam Malayalam, from Tamil malai, mountain, ala, people, and the appendix -am (Source:en:Malayalam)
mango
from Portuguese manga, from Malayalam manga, from Tamil mangaai: "ma/mang"=plant name + "kaai"=fruit.
teak
from Malayalam thekku, from Tamil thekku
coir
from Malayalam kayar, from Tamil kayaru

தற்போது தர்க்கிக்கப்படும் சொற்கள்

Major English dictionaries like Oxford English Dictionary, American Heritage Dictionary, and Merriam-Webster Collegiate Dictionary, do not conclusively attribute Tamil origin to these words.

anaconda
possibly from Tamil aanai kondan, elephant killer [2] Most dictionaries (AHD, MWD, New Oxford American Dictionary) give origin from Sinhalese henakaňdayā, "whipsnake".
coolie
Of disputed origin. OED states Tamil is proposed by some as the language of origin, from கூலி cooli a Tamil word for labour.
rice
The English word rice is borrowed from the Greek word "oruza" ((μαγειρ.) ὄρύζα) which is similar to the Tamil அரிசி arici and Telugu Vari referring to paddy . In relation to the etymology of rice, linguists in the 1920s categorically ruled out the possibility of a Tamil origin arguing, inter alia, that there was no direct contact between the South of India and the Greek-speaking world in the 4th century BC (see e.g. Jules Bloch's "Le nom du riz", printed in Etudes Asiatique, L'ecole Francaise d'extreme orient, 1925). Of late, it is well established that there were in fact significant trade links between India and Greece at that time, and several newer scholars take it for granted that the word entered Greek from Tamil (e.g. John Thorley's 1969 piece "The development of trade between the Roman Empire and the East under Augustus", printed in Greece & Rome, 16:2 at pp. 222).

மேற்கோள்கள்

  1. http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051455.htm
  2. National Geographic[தொடர்பிழந்த இணைப்பு] - "The name "anaconda" comes from the Tamil word anaikolra, which means "elephant killer." It is uncertain how a word from the island of Sri Lanka, near India, came to be applied to a snake that lives in the Amazon basin of South America, though it may be because of the anaconda's similarity to Asian pythons."

வெளி இணைப்புகள்