பி. சாய் சுரேஷ்
பி. சாய் சுரேஷ் | |
---|---|
பிறப்பு | 7 சூலை 1964 இந்திய ஒன்றியம், கேரளம், திருவனந்தபுரம் |
பணி | படத் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1992-தற்போது வரை |
பி. சாய் சுரேஷ் (P. Sai Suresh) என்பவர் இந்திய திரைப்பட படத் தொகுப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிவருகிறார். 1990 கள் மற்றும் 2000 களில் சுந்தர் சி. இயக்கிய படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். குறிப்பாக அருணாசலம் (1997), சுயம்வரம் (1999), அன்பே சிவம் (2003) உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். [1] [2]
தொழில்
சாய் சுரேஷ் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாறியுள்ளார். 1999 ஆம் ஆண்டில் உனக்காக எல்லாம் உனக்காக (1999) படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த படத் தொகுப்பாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றார். [3] பெரும்பாலும் இயக்குனர் சுந்தர் சி. படங்களிலேயே இவர் பணியாற்றியுள்ளார். சாய் சுரேஷ் 1990 களில் நிறைய படங்களுக்கு படத்தொக்குப்பு செய்த படத்தொக்காளர்களில் ஒருவராக இருந்தார், பெரும்பாலும் நடுத்தர செலவில் தயாரிக்கபட்ட அதிரடி, கிராம பின்புலம், நகைச்சுவைத் திரைப்படங்களில் பணியாற்றினார்.
தனது 80 வது படமாக 2012 ஆம் ஆண்டில், விமல் நடித்த காதல் நகைச்சுவை படமான இஷ்டம் படத்தில் பணியாற்றினார். [4]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
தமிழ்
- சேவகன் (1992)
- பிரதாப் (1993)
- ஜெய்ஹிந்த் (1994)
- சரிகமபத நீ (1994)
- வாட்ச்மேன் வடிவேலு (1994)
- மாமன் மகள் (1995)
- புள்ளகுட்டிக்காரன் (1995)
- வில்லாதி வில்லன் (1995)
- மேட்டுக்குடி (திரைப்படம்) (1996)
- ஜானகிராமன் (1997)
- அருணாச்சலம் (1997)
- பெரிய இடத்து மாப்பிள்ளை (1997)
- பெரிய மனுஷன் (1997)
- நாம் இருவர் நமக்கு இருவர் (1998)
- தாயின் மணிக்கொடி (1998)
- சுயம்வரம் (1999 திரைப்படம்) (1999)
- உனக்காக எல்லாம் உனக்காக (1999)
- அழகர்சாமி (திரைப்படம்) (1999)
- உன்னை தேடி (1999)
- கண்ணன் வருவான் (2000 திரைப்படம்) (2000)
- உள்ளம் கொள்ளை போகுதே (2001)
- ரிஷி (2001)
- அழகான நாட்கள் (2001)
- வேதம் (திரைப்படம்) (2001)
- பேசாத கண்ணும் பேசுமே (2002)
- ஏழுமலை (திரைப்படம்) (2002)
- அன்பே சிவம் (2003)
- வின்னர் (2003)
- பரசுராம் (2003)
- ஒற்றன் (திரைப்படம்) (2003)
- கிரி (2004)
- ஷாக் (2004)
- லண்டன் (2005)
- மதராசி (2006)
- தூத்துக்குடி (2006)
- வணக்கம் தலைவா (2006)
- வாத்தியார் (2006)
- திரு ரங்கா/ஜூலய் (2007)
- 18 வயசு புயலே (2007)
- தோழா (2008)
- கார்த்திக் அனிதா (2009)
- மதுரை சம்பவம் (திரைப்படம்) (2009)
- அகம் புறம் (2010)
- மகாராஜா (2011)
- விகடகவி (2011)
- இஷ்டம் (2012)
- காதலே என்னை காதலி (2013)
- ஒன்பதுல குரு (திரைப்படம்) (2013)
- இரு காதல் ஒரு கதை (2015)
- குரங்கு கைல பூமாலை (2015)
- முத்துராமலிங்கம் (திரைப்படம்) (2017)
- முந்தல் (2018)
- ஓவியாவ விட்டா யாரு (2018)
- விளம்பரம் (2019)
- கணேசா மீண்டும் சந்திப்போம் (2019)
பிற மொழிகள்
- கன்னடம்
- ஜீவா (2009)
- கோகுல கிருஷ்ணா (2012)
- பாரிஜாதா (2012)
- மலையாளம்
- யுகப்புருசன் (2010)
- லக்கி தர்பார் (2011)
- கப்பிரி துருது (2016)
குறிப்புகள்
- ↑ "The Hindu : Film Review: Vedham". http://www.thehindu.com/2001/08/24/stories/09240223.htm.
- ↑ Sulekha Videos (19 March 2015). "Editor Sai Suresh at Vethu Vettu Movie Team Interview". https://www.youtube.com/watch?v=UZJJcCMA8wc.
- ↑ "dinakaran". 10 February 2001 இம் மூலத்தில் இருந்து 10 February 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20010210034542/http://www.dinakaran.com/cinema/english/awards/29-12-00/state.htm.
- ↑ "Editor Sai Suresh speaks at Ishtam Movie Press Meet - Exclusive Promo - Sulekha Movies". http://movies.sulekha.com/watch-tamil-movie-ishtam-trailer-19320.