பத்து மாத பந்தம்
Jump to navigation
Jump to search
பத்து மாத பந்தம் | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | ஜி. சுப்பரமணிய ரெட்டியார் ஸ்ரீ நவநீதா பிலிம்ஸ் |
கதை | ஜி. சுப்பரமணிய ரெட்டியார் |
வசனம் | ஆரூர்தாஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | முத்துராமன் பானுமதி சரோஜா தேவி |
ஒளிப்பதிவு | எஸ். மாருதி இராவ் |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் |
வெளியீடு | சனவரி 14, 1974 |
நீளம் | 3707 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பத்து மாத பந்தம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பானுமதி, சரோஜா தேவி ஆகியோர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன், அருணாசலக் கவிராயர், டோனி & கல்யாணி ஆகியோர் எழுதியிருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ "Pathu Madha Bandham". Knowyourfilms.com. பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2016.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1974 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- பி. பானுமதி நடித்த திரைப்படங்கள்
- சரோஜாதேவி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- ஏ. வி. எம். ராஜன் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- ரவிச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்