சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகள்¨

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மலேசியா; சிலாங்கூர் மாநிலத்தில் 2020-ஆம் ஆண்டில், 97 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மொத்தம் 26,506 மாணவர்கள் கல்வி பயின்றனர். 2,155 ஆசிரியர்கள் பணி புரிந்தார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல்

மாவட்டம் பள்ளிகள் மாணவர்கள் ஆசிரியர்கள்
கிள்ளான் மாவட்டம் 14 7,487 491
கோலா லங்காட் மாவட்டம் 13 2,054 220
கோலா சிலாங்கூர் மாவட்டம் 17 1,676 221
உலு லங்காட் மாவட்டம் 8 2,939 216‬
உலு சிலாங்கூர் மாவட்டம் 12 1,525 148
சபாக் பெர்ணம் மாவட்டம் 2 157 22
கோம்பாக் மாவட்டம் 6 2,868 210
பெட்டாலிங் மாவட்டம் 18 6,880 484
சிப்பாங் மாவட்டம் 8 1,329 143
மொத்தம் 97 26,506 2,155

கிள்ளான் மாவட்டம்

மலேசியா; சிலாங்கூர்; கிள்ளான் மாவட்டத்தில் (Klang District) 14 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 7,487 மாணவர்கள் பயில்கிறார்கள். 491 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD0060 கிள்ளான் SJK(T) Ladang Batu Ampat[2] பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி 41000 கிள்ளான் 379 37
BBD0061 பிராபர்டன் தோட்டம் SJK(T) Ladang Brafferton[3] பிராபர்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 42200 காப்பார் 37 10
BBD0062 புக்கிட் ராஜா SJK(T) Ladang Bukit Rajah[4] புக்கிட் ராஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி 41050 கிள்ளான் 136 12
BBD0072 கெமுனிங் உத்தாமா SJK(T) Ladang Emerald[5] எமரால்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 42450 கிள்ளான் 560 34
BBD0074 பண்டார் புக்கிட் திங்கி SJK(T) Ladang Highlands[6][7] ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 41200 கிள்ளான் 965 49
BBD0075 ஜாலான் அக்கோப் SJK(T) Ladang Jalan Acob[8] ஜாலான் அக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி 42200 காப்பார் 121 14
BBD0076 கிள்ளான் SJK(T) Jalan Tepi Sungai[9] ஜாலான் தெப்பி சுங்கை தமிழ்ப்பள்ளி 41000 கிள்ளான் 109 17
BBD0077 கிள்ளான் துறைமுகம் SJK(T) Persiaran Raja Muda Musa[10] வாட்சன் தமிழ்ப்பள்ளி 42000 கிள்ளான் துறைமுகம் 569 43
BBD0078 மேரு சாலை, கிள்ளான் SJK(T) Jalan Meru[11] மேரு சாலை தமிழ்ப்பள்ளி 41050 கிள்ளான் 480 38
BBD0079 காப்பார் SJK(T) Methodist Kapar[12][13] மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி (காப்பார்) 42200 காப்பார் 705 45
BBD0084 தாமான் ஸ்ரீ அண்டலாஸ்
Taman Sri Andalas
SJK(T) Simpang Lima[14][15] சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி 41200 கிள்ளான் 1934 103
BBD0092 கிள்ளான்
Batu 7, Kapar
SJK(T) Ldg Vallambrosa[16] வல்லம்புரோசா தமிழ்ப்பள்ளி 42200 கிள்ளான் 489 35
BBD0093 கிள்ளான் SJK(T) Taman Sentosa[17][18] தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி 41200 கிள்ளான் 594 28
BBD8464 செத்தியா ஆலாம் SJK(T) Ladang North Hummock[19][20] நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளி 41050 கிள்ளான் 409 26

கோலா லங்காட்

மலேசியா; சிலாங்கூர்; கோலா லங்காட் மாவட்டத்தில் (Kuala Langat District) 13 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2,054 மாணவர்கள் பயில்கிறார்கள். 220 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD1047 பந்திங் SJK(T) Sg Manggis[21][22] சுங்கை மங்கிஸ் தமிழ்ப்பள்ளி 42700 பந்திங் 210 18
BBD1053 தாமான் காடோங்
Taman Gadong
SJK(T) Ldg Gadong காடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 42800 தஞ்சோங் சிப்பாட் 76 15
BBD1054 ஜுக்ரா
Jugra
SJK(T) Ldg Jugra, Banting[23] ஜுக்ரா தோட்டத் தமிழ்ப்பள்ளி 41050 பந்திங் 148 15
BBD1055 ஜென்ஜாரோம்
Jenjarom
SJK(T) Jenjarom ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி 42600 ஜென்ஜாரோம் 201 17
BBD1058 சிம்பாங் மோரிப்
Simpang Morib
SJK(T) Simpang Morib[24] சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி 42700 பந்திங் 135 15
BBD1060 சுங்கை சீடு
Sungai Sedu
SJK(T) Sungai Sedu[25] சுங்கை சீடு தமிழ்ப்பள்ளி 42700 பந்திங் 50 10
BBD1061 சுங்கை புவாயா SJK(T) Sungai Buaya[26] சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளி 42700 பந்திங் 86 12
BBD1062 தெலுக் பங்லீமா காராங் SJK(T) Telok Panglima Garang[27] தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளி 42500 தெலுக் பங்லீமா காராங் 444 37
BBD1063 பந்திங் SJK(T) Pusat Telok Datok[28] தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி 42700 பந்திங் 472 39
BBD1065 தஞ்சோங் சிப்பாட் SJK(T) Ladang Tumbuk தும்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 42800 தஞ்சோங் சிப்பாட் 79 12
BBD1066 தெற்குக் கேரித்தீவு
Pulau Carey Selatan
SJK(T) Pulau Carey Selatan தெற்குக் கேரித்தீவு தமிழ்ப்பள்ளி 42960 கேரித்தீவு 38 10
BBD1067 மேற்குக் கேரித்தீவு
Pulau Carey Barat
SJK(T) Pulau Carey Barat மேற்குக் கேரித்தீவு தமிழ்ப்பள்ளி 42960 கேரித்தீவு 84 10
BBD1068 கிழக்குக் கேரித்தீவு
Pulau Carey Timur
SJK(T) Pulau Carey Timur கிழக்குக் கேரித்தீவு தமிழ்ப்பள்ளி 42960 கேரித்தீவு 31 10

கோலா சிலாங்கூர்

மலேசியா; சிலாங்கூர்; கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் (Kuala Selangor District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,676 மாணவர்கள் பயில்கிறார்கள். 221 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD3048 பெஸ்தாரி ஜெயா
(பத்தாங் பெர்ஜுந்தை)
SJK(T) Bestari Jaya[29][30] பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி 45600 பெஸ்தாரி ஜெயா 495 39
BBD3049 ஜெராம் SJK(T) Ldg Braunston[31] பிராவுண்ஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45800 ஜெராம் 90 14
BBD3051 புக்கிட் செராக்கா தோட்டம் SJK(T) Ldg Bukit Cheraka[32] புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி 45800 ஜெராம் 119 15
BBD3052 புக்கிட் ஈஜோக் தோட்டம் SJK(T) Ldg Bkt Ijok
(மூடப்பட்டு விட்டது. 2021-க்குள் சுங்கை பீலேக், சிப்பாங் பகுதிக்கு இடம் பெயர்கிறது)[33]
புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45800 ஜெராம் * *
BBD3055 சுங்கை பூலோ
Bandar Seri Coalfields
SJK(T) Ldg Coalfields[34] கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 47000 சுங்கை பூலோ 100 11
BBD3056 சுங்கை பூரோங்
செகிஞ்சான்
Sekinchan
SJK(T) Ghandiji Sekinchan[35] காந்திஜி தமிழ்ப்பள்ளி செகிஞ்சான் 45400 பந்திங் 22 7
BBD3057 ஹோப்புள் தோட்டம் SJK(T) Ldg Hopeful ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45600 பெஸ்தாரி ஜெயா 17 7
BBD3058 கம்போங் பாரு தோட்டம் SJK(T) Ldg Kg Baru[36] கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி 45000 கோலா சிலாங்கூர் 19 7
BBD3060 சுங்கை தெராப் தோட்டம் SJK(T) Ladang Sungai Terap[37][38] சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45000 கோலா சிலாங்கூர் 46 10
BBD3061 கோலா சிலாங்கூர் தோட்டம் SJK(T) Ldg Kuala Selangor கோலா சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45700 புக்கிட் ரோத்தான் 62 11
BBD3064 கோலா சிலாங்கூர் SJK(T) Ldg Raja Musa[39] ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி 45000 கோலா சிலாங்கூர் 36 10
BBD3065 புக்கிட் ரோத்தான் SJK(T) Bukit Rotan Baru புக்கிட் ரோத்தான் பாரு தமிழ்ப்பள்ளி 45700 புக்கிட் ரோத்தான் 40 10
BBD3066 புக்கிட் பெலிம்பிங்
Bukit Belimbing
SJK(T) Ldg Riverside[40] ரீவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45000 கோலா சிலாங்கூர் 50 10
BBD3068 சிலாங்கூர் ரீவர் தோட்டம் SJK(T) Ldg Selangor River சிலாங்கூர் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45700 புக்கிட் ரோத்தான் 87 13
BBD3069 சுங்கை பூலோ தோட்டம் SJK(T) Ldg Sg Buloh சுங்கை பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளி 45700 கோலா சிலாங்கூர் 29 7
BBD3071 சுங்குரும்பை தோட்டம் SJK(T) Ldg Sg Rambai சுங்குரும்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி 45600 பெஸ்தாரி ஜெயா 46 11
BBD3072 துவான் மீ தோட்டம் SJK(T) Ladang Tuan Mee துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளி 47000 சுங்கை பூலோ 57 11
BBD3073 கோலா சிலாங்கூர் SJK(T) Vageesar[41][42][43] வகீசர் தமிழ்ப்பள்ளி 45000 கோலா சிலாங்கூர் 361 28

உலு லங்காட் மாவட்டம்

மலேசியா; சிலாங்கூர்; உலு லங்காட் மாவட்டத்தில் (Hulu Langat District) 8 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2,939 மாணவர்கள் பயில்கிறார்கள். 216‬ ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

அவற்றுள் பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி, மலேசியாவில் 527-ஆவது தமிழ்ப்பள்ளியாக தோற்றம் கண்டது. இந்தப் பள்ளியில் நவீன வசதிகள் கொண்ட 24 வகுப்பறைகள் உள்ளன. RM 21.08 மில்லியன் ரிங்கிட் செலவில், 2020 மார்ச் 2-ஆம் தேதி திறக்கப் பட்டது. மலேசியாவில் அதிக விலையில் கட்டப்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD4051 பாங்கி புரூம் தோட்டம்
LADANG BROOME
SJK(T) Bangi பாங்கி தமிழ்ப்பள்ளி 43000 காஜாங் 98 15
BBD4053 செமினி SJK(T) Ldg Dominion[44] டொமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 43500 செமினி 23 8
BBD4055 காஜாங் SJK(T) Kajang காஜாங் தமிழ்ப்பள்ளி 43000 காஜாங் 1287 72
BBD4057 பண்டார் ரிஞ்சிங் SJK(T) Ldg Rinching[45] ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 43500 செமினி 368 39
BBD4060 செமினி SJK(T) Ladang Semenyih[46][47] செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி 47000 செமினி 397 28
BBD4063 பண்டார் பாரு பாங்கி SJK(T) Ldg West Country 'Timur' வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப் பள்ளி (கிழக்கு) 43000 காஜாங் 333 29
BBD4064 அம்பாங் SJK(T) Ampang அம்பாங் தமிழ்பள்ளி 68000 பெஸ்தாரி ஜெயா 433 25
BBD4065 பண்டார் மக்கோத்தா செராஸ்
Bandar Makhota Cheras
SJK(T) Bandar Makhota Cheras
2 மார்ச் 2020-இல் திறக்கப் பட்டது
பண்டார் மக்கோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி 43200 பண்டார் மக்கோத்தா செராஸ் * *

உலு சிலாங்கூர் மாவட்டம்

மலேசியா; சிலாங்கூர்; உலு சிலாங்கூர் மாவட்டத்தில் (Hulu Selangor District) 13 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,525 மாணவர்கள் பயில்கிறார்கள். 148 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

அவற்றில் மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூடப்பட்டு விட்டது. அதனால் அந்தப் பள்ளியின் பழைய புள்ளிவிவரங்கள் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் அந்தப் பள்ளியின் உரிமம், செராண்டா நகரில் புதிதாக ஒரு தமிழ்ப்பள்ளி கட்டப் படுவதற்குப் பயன்படுத்தப் பட்டது. புதிய தமிழ்ப்பள்ளி கட்டப் படுவதற்கு யூ.எம்.டபள்யூ. (UMW Holdings Berhad) வீடமைப்பு நிறுவனம் 8 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கி உள்ளது.[48][49]

புதிய செரெண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகளுக்காக மலேசியக் கல்வி அமைச்சு 6.43 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கி உள்ளது.[50]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD5041 பத்தாங் காலி தோட்டம் SJK(T) Ladang Batang Kali[51] பத்தாங் காலி தோட்டத் தமிழ்ப்பள்ளி 44300 பத்தாங் காலி 287 25
BBD5043 தஞ்சோங் மாலிம் SJK(T) Ldg Changkat Asa செங்காட் ஆசா தோட்டத் தமிழ்ப்பள்ளி 35900 தஞ்சோங் மாலிம் 24 8
BBD5044 எஸ்கோட் தோட்டம் SJK(T) Ldg Escot எஸ்கோட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 35900 தஞ்சோங் மாலிம் 45 10
BBD5045 கோலா குபு பாரு SJK(T) Kuala Kubu Bharu கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளி 44000 கோலா குபு பாரு 214 20
BBD5047 கெர்லிங் தோட்டம் SJK(T) Ladang Kerling கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 44100 கெர்லிங் 85 13
BBD5048 களும்பாங் தோட்டம் SJK(T) Ladang Kalumpang களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 35900 தஞ்சோங் மாலிம் 72 12
BBD5051 லீமா பெலாஸ் தோட்டம் SJK(T) Ldg Lima Belas லீமா பெலாஸ் தோட்டத் தமிழ்பள்ளி 35800 சிலிம் ரீவர் 7 7
BBD5052 SJK(T) Ladang Minyak
மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
மூடப்பட்டு விட்டது[52]
45600 பெஸ்தாரி ஜெயா * *
BBD5055 நைகல் கார்டனர் தோட்டம் SJK(T) Ldg Nigel Gardner நைகல் கார்டனர் தோட்டத் தமிழ்பள்ளி 45600 பெஸ்தாரி ஜெயா 45 12
BBD5058 தாமான் புக்கிட் தெராத்தாய் SJK(T) Ldg Sg Choh சுங்கை சோ தோட்டத் தமிழ்பள்ளி 48000 ரவாங் 408 27
BBD5059 புக்கிட் பெருந்தோங் SJK(T) Bukit Beruntung புக்கிட் பெருந்தோங் தமிழ்பள்ளி 48300 ரவாங் 284 26
BBD5061 மேரி தோட்டம் SJK(T) Ldg Mary மேரி தோட்டத் தமிழ்பள்ளி 45600 பெஸ்தாரி ஜெயா 10 7
BBD5062 சுங்கை திங்கி தோட்டம் SJK(T) Ladang Sg Tinggi சுங்கை திங்கி தோட்டத் தமிழ்பள்ளி 45600 பெஸ்தாரி ஜெயா 44 15

சபாக் பெர்ணம் மாவட்டம்

மலேசியா; சிலாங்கூர்; சபாக் பெர்ணம் மாவட்டத்தில் (Sabak Bernam District) 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 157 மாணவர்கள் பயில்கிறார்கள். 22 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD6039 சுங்கை பெர்ணம் தோட்டம் SJK(T) Ladang Sungai Bernam[53] சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45200 சபாக் பெர்ணம் 34 8
BBD6040 சபாக் பெர்ணம் SJK(T) Ladang Sabak Bernam[54] சபாக் பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45200 சபாக் பெர்ணம் 123 14

கோம்பாக் மாவட்டம்

மலேசியா; சிலாங்கூர்; கோம்பாக் மாவட்டம் மாவட்டத்தில் (Gombak District) 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2,868 மாணவர்கள் பயில்கிறார்கள். 210 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD7451 பத்துமலை SJK(T) Batu Caves பத்துமலை தமிழ்ப்பள்ளி 68100 பத்துமலை 1024 73
BBD7452 பத்து ஆராங் SJK(T) Batu Arang பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி 48100 பத்து ஆராங் 254 25
BBD7453 குவாங் SJK(T) Kuang குவாங் தமிழ்ப்பள்ளி 48050 ரவாங் 179 16
BBD7454 ஜாலான் கோலா சிலாங்கூர் SJK(T) Bukit Darah புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளி 47000 சபாக் பெர்ணம் 159 20
BBD7455 ரவாங் SJK(T) Rawang ரவாங் தமிழ்ப்பள்ளி 48000 ரவாங் 1052 59
BBD7456 தாமான் மெலாவாத்தி SJK(T) Taman Melawati தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி 53100 கோலாலம்பூர் 200 17

பெட்டாலிங் மாவட்டம்

மலேசியா; சிலாங்கூர்; பெட்டாலிங் மாவட்டத்தில் (Petaling District) 18 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 6,880 மாணவர்கள் பயில்கிறார்கள். 484 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD8451 பூச்சோங் SJK(T) Castlefield காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி 47100 பூச்சோங் 585 34
BBD8452 பண்டார் உத்தாமா SJK(T) Ldg Effingham[55] எப்பிங்காம் தமிழ்ப்பள்ளி 47800 பெட்டாலிங் ஜெயா 305 28
BBD8453 செர்டாங் SJK(T) FES Serdang
Seri Kembangan
செர்டாங் தமிழ்ப்பள்ளி 43400 ஸ்ரீ கெம்பாங்கான் 559 36
BBD8454 பூச்சோங் SJK(T) Puchong பூச்சோங் தமிழ்ப்பள்ளி 47100 பூச்சோங் 746 52
BBD8455 கின்ராரா SJK(T) Ldg Kinrara கின்ராரா தமிழ்ப்பள்ளி 47100 பூச்சோங் 554 36
BBD8456 சுங்கை பூலோ SJK(T) RRI Sungai Buloh[56] ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளி 47000 சுங்கை பூலோ 431 25
BBD8457 சுங்கை பூலோ SJK(T) Saraswathy Sungai Buloh[57] சரஸ்வதி தமிழ்ப்பள்ளி (சுங்கை பூலோ) 47000 சுங்கை பூலோ 418 34
BBD8458 பெட்டாலிங் ஜெயா SJK(T) Vivekananda Petaling Jaya விவேகானந்தா தமிழ்ப்பள்ளி (பெட்டாலிங் ஜெயா) 46050 பெட்டாலிங் ஜெயா 577 44
BBD8459 சா ஆலாம் SJK(T) Hicom[58] ஐகோம் தமிழ்ப்பள்ளி 40000 சா ஆலாம் 140 15
BBD8461 பத்து தீகா SJK(T) Ladang Ebor[59][60] ஈபோர் தோட்டத் தமிழ்பள்ளி 40000 சா ஆலாம் 109 10
BBD8462 கிளன்மேரி SJK(T) Ldg Glenmarie[61] கிளன்மேரி தமிழ்ப்பள்ளி 40000 சா ஆலாம் 95 14
BBD8463 சா ஆலாம் SJK(T) Ladang Midlands[62][63] மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 40000 சா ஆலாம் 146 17
BBD8466 சுபாங் SJK(T) Ldg Rasak Shah Alam[64] இராசாக் தோட்டத் தமிழ்பள்ளி 40160 சா ஆலாம் 103 12
BBD8467 பண்டார் சன்வே SJK(T) Seaport சீபோர்ட் தமிழ்ப்பள்ளி 46150 பெட்டாலிங் ஜெயா 327 22
BBD8468 சா ஆலாம் SJK(T) Sg Renggam[65][66] சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி 48000 சா ஆலாம் 735 56
BBD8469 சுபாங் ஜெயா SJK(T) Ldg Seafield[67] சீபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி 47630 சுபாங் ஜெயா 85 12
BBD8470 சுபாங் ஜெயா SJK(T) Tun Sambanthan[68] துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுபாங்) 47630 சுபாங் ஜெயா 556 37

சிப்பாங் மாவட்டம்

மலேசியா; சிலாங்கூர்; சிப்பாங் மாவட்டத்தில் (Sepang District) 8 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,329 மாணவர்கள் பயில்கிறார்கள். 143 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD9452 அம்பர் தெனாங் தோட்டம் SJK(T) Ladang Ampar Tenang அம்பர் தெனாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 43800 டெங்கில் 43 10
BBD9453 கம்போங் சின்சாங்
Kampung Chincang
SJK(T) Ladang Bute பியூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 43900 சிப்பாங் 15 7
BBD9454 சாலாக் திங்கி SJK(T) Bandar Baru Salak Tinggi பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளி 43900 சிப்பாங் 235 25
BBD9455 டெங்கில் SJK(T) Dengkil டெங்கில் தமிழ்ப்பள்ளி 43800 டெங்கில் 231 24
BBD9457 தாமான் பெர்மாத்தா SJK(T) Taman Permata தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி 43800 டெங்கில் 177 18
BBD9458 சிப்பாங் SJK(T) Sepang சிப்பாங் தமிழ்ப்பள்ளி 43900 சிப்பாங் 189 20
BBD9460 தெலுக் மெர்பாவ் தோட்டம் SJK(T) Teluk Merbau தெலுக் மெர்பாவ் தமிழ்ப்பள்ளி 43950 சுங்கை பீலேக் 322 27
BBD9461 காஜாங் SJK(T) Ldg West Country 'Barat'[69] வெஸ்ட் கண்ட்ரி (மேற்கு) தமிழ்ப்பள்ளி 43000 காஜாங் 117 12

மேற்கோள்கள்

  1. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  2. "பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி - SJK(T) LADANG BATU AMPAT, SELANGOR". Myinfozon. பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  3. "பிராபர்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Meet Ms.Susila: Our Literacy Champion from SJK(T) Ladang Brafferton". பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  4. "புக்கிட் ராஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி - PUSAT SUMBER SEKOLAH SJKT LADANG BUKIT RAJAH". psssjktldgbrajah.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  5. "எமரால்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook. பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  6. Highlands, Ppda Sjk(t) Ladang (31 August 2013). "ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) LADANG HIGHLANDS: Inisiatif yang dilaksanakan oleh warga SJK(T) Ladang Highlands, Klang". PPDa SJK(T) LADANG HIGHLANDS. பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  7. "ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி".
  8. "ஜாலான் அக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  9. "ஜாலான் தெப்பி சுங்கை தமிழ்ப்பள்ளி - SJK(T) JALAN TEPI SUNGAI, KLANG" (in English). பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  10. "வாட்சன் தமிழ்ப்பள்ளி - SJKT Persiaran Raja Muda Musa" (in English). பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  11. "மேரு சாலை தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  12. "மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி (காப்பார்)". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  13. Tudm, Kapt Arvinthan Venugopal (31 July 2011). "SJK(T) Methodist Kapar - Charity At S.J.K (T) Methodist, Kapar". FlYiNg TiGeRs.... பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  14. "சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி - Projek – Bantuan Pendidikan: SJKT Simpang Lima (November 2016) | Yayasan Kossan - Kami Prihatin • Kami Sayang • Kami Bantu". பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  15. "சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  16. Digital, Program Titian (10 April 2012). "வல்லம்புரோசா தமிழ்ப்பள்ளி - Program Titian Digital : PTD ICT Ladang Vallambrosa Opening Ceremony". Program Titian Digital. பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  17. "தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி நாட்டின் 525-ஆவது தமிழ்ப்பள்ளி ஆகும். 1.76 ஹெக்டேர் நிலத்தில் RM22.78 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. - SJKT TAMAN SENTOSA MULA BEROPERASI 23 APRIL" (in English). பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  18. "தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி - The school and the story" (in English). பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  19. "நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளி - SJK(T) LADANG NORTH HUMMOCK: GALERI". SJK(T) LADANG NORTH HUMMOCK. பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  20. "Pusat Sumber SJKT LDG North Hummock". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  21. Manggis.blogspot.com, Sjkt Sungai (17 September 2019). "சுங்கை மங்கிஸ் தமிழ்ப்பள்ளி". '. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
  22. "Tahun baru 2019, Guru SJKT Sungai Manggis". Tahun baru 2019, Guru SJKT Sungai Manggis (in English). பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
  23. "ஜுக்ரா தோட்டத் தமிழ்ப்பள்ளி -Sekolah Jenis Kebangsaan (Tamil) Ladang Jugra di bandar Banting". ஜுக்ரா தோட்டத் தமிழ்ப்பள்ளி. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
  24. "சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி". sjktsimpangmorib2.blogspot.com (in English). பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
  25. "சுங்கை சீடு தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
  26. "சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
  27. "தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளி - UNIT KOKURIKULUM SJKT TELOK PANGLIMA GARANG". unitkokurikulumsjkttpg.blogspot.com (in English). பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  28. "தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி - Pibg Sjkt Pusat Telok Datok Banting". ja-jp.facebook.com (in 日本語). பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
  29. Maruthamuthu, Vani. "பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி - PUSAT SUMBER SJKT BESTARI JAYA" (in English). பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  30. Razak, Najib (28 April 2013). "பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி - Majlis Perasmian SJKT Bestari Jaya". பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  31. "பிராவுண்ஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - GO English! 2018-19 Project Video (SJKT Ladang Braunston #1)" (in English). பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  32. "புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ladang Bukit Cheraka Menyambut Hari Merdeka" (in English). பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  33. "Teo Nie Ching (张念群)". www.facebook.com.
  34. "கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி". SJK T LADANG COALFIELDS. 28 December 2017. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  35. "SJKT GHANDIJI காந்திஜி தமிழ்ப்பள்ளி". sjktghandiji.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
  36. "கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Kampung Baru". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 4 February 2022.
  37. "சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி". பார்க்கப்பட்ட நாள் 4 February 2022.
  38. "சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Sungai Terap". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 4 February 2022.
  39. "ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 4 February 2022.
  40. "ரீவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Laporan Sambutan Hari Guru Gambar | PDF". Scribd (in English). பார்க்கப்பட்ட நாள் 4 February 2022.
  41. "வகீசர் தமிழ்ப்பள்ளி - SJKT Vageesar". sjktvageesar.blogspot.com (in English). பார்க்கப்பட்ட நாள் 4 February 2022.
  42. "வகீசர் தமிழ்ப்பள்ளி - KMR SJKT Vageesar Kuala Selangor" (in English). பார்க்கப்பட்ட நாள் 4 February 2022.
  43. "வகீசர் தமிழ்ப்பள்ளி - PUSAT SUMBER SJKT VAGEESAR". pssvageesaun.blogspot.com (in English). பார்க்கப்பட்ட நாள் 4 February 2022.
  44. "டொமினியன் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
  45. "ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
  46. Semenyih, SJKT Ladang. "செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Semenyih" (in English). பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
  47. "செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
  48. "மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி - UMW Donates Land for New Tamil School". UMW HOLDINGS BERHAD 2019. பார்க்கப்பட்ட நாள் 2 December 2021.
  49. "மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Tamil school in Serendah can finally be built". The Star. பார்க்கப்பட்ட நாள் 2 December 2021.
  50. "செரண்டா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் தீர்வு: கமலநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை வெற்றி! செல்லியல்". பார்க்கப்பட்ட நாள் 2 December 2021.
  51. "பத்தாங் காலி தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
  52. "Apa jadi dengan SJKT Ladang Minyak?". Sinar Harian. 2019-03-16. https://www.sinarharian.com.my/article/18373/EDISI/Selangor-KL/Apa-jadi-dengan-SJKT-Ladang-Minyak. 
  53. Batu 38, Pusat Kegiatan Guru (13 January 2016). "சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Pendidikan Bestari : PKG Batu 38: SJKT LADANG SUNGAI BERNAM". Pendidikan Bestari. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  54. "சபாக் பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ladang Sabak Bernam | The Community Chest". commchest.org.my. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
  55. "எப்பிங்காம் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  56. "ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளி - SJKT RRI SUNGAI BULOH: AKTIVITI SEKOLAH". SJKT RRI SUNGAI BULOH. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  57. "சரஸ்வதி தமிழ்ப்பள்ளி (சுங்கை பூலோ)". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  58. "ஐகோம் தமிழ்ப்பள்ளி - SJKT Hicom". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  59. "ஈபோர் தோட்டத் தமிழ்பள்ளி". Twitter (in 中文(繁體)). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  60. "Rodziah rai pelajar Tamil Ladang Ebor" (in English). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  61. "கிளன்மேரி தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  62. "மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர் தங்கும் விடுதி - Asrama perintis SJKT" (in English). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  63. "மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Tamil berasrama yang pertama dibuka secara rasmi oleh Menteri". tamizharMedia (in English). 5 December 2019. பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  64. "இராசாக் தோட்டத் தமிழ்பள்ளி - SRJKT Bukit Subang (SJKT Ladang Rasak) di bandar Shah Alam". my.worldorgs.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  65. "சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி - Sjk T Sungai Renggam". Sjk T Sungai Renggam. Archived from the original on 27 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 27 January 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  66. "சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி - Sjkt Sungai Renggam, Shah Alam". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  67. "சீபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK TAMIL Seafield USJ". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  68. "துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுபாங்) - Sjk T Tun Sambanthan Usj 15 Subang Jaya". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
  69. "வெஸ்ட் கண்ட்ரி (மேற்கு) தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 2 December 2021.

மேலும் காண்க

வார்ப்புரு:சிலாங்கூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்

மேலும் இணைப்புகள்