சிற்றருவிப்பட்டி
Jump to navigation
Jump to search
சிற்றருவிப்பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள வெள்ளைமலைப்பட்டிக்கு அருகிலுள்ள சிறிய குடியிருப்புப்பகுதி. இங்கு வேளாண்மை முதன்மைத் தொழிலாக உள்ளது. நெல், கரும்பு, வாழை, துவரை ஆகிய பயிர்கள் விளைகின்றன. மின்சார இணைப்புகள் ஏதுமில்லாதிருந்த இந்தவூருக்கு, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி மூலம் (நாபார்டு) சூரியசக்தி வழியாக மின்சாரம் கிடைப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.