ஆதிசொக்கநாதர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Adi Chokkanathar temple.jpg
ஆதிசொக்கநாதர் கோயில்

ஆதிசொக்கநாதர் கோயில், இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில், மதுரை சிம்மக்கல் பகுதியில் மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் கோயில் ஆகும். குபேரன் தன்னிடம் உள்ள செல்வம் மேன்மேலும் பெருக சொக்கநாதரை வழிபட்டு, பிரதிட்டை செய்த இலிங்கமே ஆதிசொக்கநாதர் ஆவார் என்பது தொன்நம்பிக்கையாகும். நவக்கிரகங்களில் புதன் சொக்கநாதரை வழிபட்டதால் இத்தலம் புதன் சேத்திரமாக விளங்குகிறது.

இக்கோயிலுக்குப் பழைய சொக்கநாதர் கோயில் என்றும் வடதிருவாலவாய் கோயில் என்றும் பெயருண்டு. [1][2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆதிசொக்கநாதர்_கோயில்&oldid=130990" இருந்து மீள்விக்கப்பட்டது