சித்ராலயா கோபு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சித்ராலயா கோபு
Chitralaya Gopu 2015.JPG
2015இல் கோபு நடித்த சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தில்
தாய்மொழியில் பெயர்சித்ராலயா கோபு
பிறப்புசடகோபன்
சூன் 30, 1931 (1931-06-30) (அகவை 93)[1]
இந்தியா இந்தியா
பணிஎழுத்தாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1959-1990
வாழ்க்கைத்
துணை
கமலா[2]

சித்ராலயா கோபு (Chitralaya Gopu) என்பவர் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் ஆவார். இவர் ஏறக்குறைய 60 படங்களுக்கு எழுதியும், 27 படங்களை இயக்கியுள்ளார்.[3] இவர் மூன்று தெய்வங்கள் , சாந்தி நிலையம் போன்ற உணர்வு பூர்வமான படங்களுக்கும், காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா போன்ற நகைச்சுவை படங்களுக்கும் திரைக்கதை அமைத்துள்ளார்.[4]

வாழ்கை

ஸ்ரீதரும் சடகோபனும் செங்கல்பட்டு புனித ஜோசப் உயர்நிலைப் பளியில் பயிலும் காலத்திலிருந்து பல்ய நண்பர்கள்.[5] இருவரும் நாடக எழுத்தாளர்கள்; ஸ்ரீதர் மேடை நாடகங்களை எழுதி நாயகனாக நடித்தார், அதேசமயம் சடகோபன் நாடகத்தின் நகைச்சுவைப் பகுதிகளை எழுதி, நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடித்தார்.[2] பின்னர், ஸ்ரீதருக்கு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது, நகைச்சுவையைப் பகுதிகளை உருவாக்க சடகோபனை அழைத்துக்கொண்டார்.[6][7] கல்யாணப் பரிசு (1959) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீதர் சொந்த தயாரிப்பு நிறுவனமாக சித்ராலயாவைத் தொடங்கினார்.[8] சடகோபன் சித்ராலயா கோபு என்ற பெயரில் புகழ்பெற்றார்.

இவர் 1992 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கலைமாமணி விருதைப் பெற்றார்.

அமெரிக்காவில் படம்பிடிக்கப்பட்ட வாஷிங்டனில் திருமணம் என்ற தொலைக்காட்சித் தொடரை இவர் நடித்து இயக்கியுள்ளார்.

பணியாற்றிய திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பணியாற்றியவை குறிப்புகள்
இயக்கம் எழுத்து
1959 கல்யாண பரிசு Red XN Green tickY
1962 நெஞ்சில் ஓர் ஆலயம் Red XN Green tickY
1964 காதலிக்க நேரமில்லை Red XN Green tickY
1964 கலைக்கோவில் Red XN Green tickY
1966 பியார் கியா ஜா Red XN Green tickY காதலிக்க நேரமில்லையின் மறு ஆக்கம்
1966 கொடிமலர் Red XN Green tickY
1967 நெஞ்சிருக்கும் வரை Red XN Green tickY
1967 ஊட்டி வரை உறவு Red XN Green tickY
1967 அனுபவம் புதுமை Red XN Green tickY
1968 கலாட்டா கல்யாணம் Red XN Green tickY
1969 சாந்தி நிலையம் Red XN Green tickY
1970 வீட்டுக்கு வீடு Red XN Green tickY
1971 மூன்று தெய்வங்கள் Red XN Green tickY
1971 சுமதி என் சுந்தரி Red XN Green tickY
1971 உத்தரவின்றி உள்ளே வா Red XN Green tickY
1972 காசேதான் கடவுளடா Green tickY Green tickY
1974 அத்தையா மாமியா Green tickY Green tickY
1974 பெண் ஒன்று கண்டேன் Green tickY Green tickY
1974 கலாட்டே சம்சாரா Red XN Green tickY
1977 காலமடி காலம் Green tickY Green tickY
1977 ராசி நல்ல ராசி Green tickY Green tickY
1979 அலங்காரி Green tickY Green tickY
1979 ஆசைக்கு வயசில்லை Green tickY Green tickY
1979 தைரியலட்சுமி Green tickY Green tickY
1984 ராஜா வீட்டு கண்ணுக்குட்டி Red XN Green tickY
1985 தங்க மாமா 3D Red XN Green tickY
1985 வெள்ளை மனசு Green tickY Green tickY
1985 தென்றலே என்னைத் தொடு Red XN Green tickY
1988 வசந்தி Green tickY Green tickY
1988 பாட்டி சொல்லைத் தட்டாதே Red XN Green tickY
1989 டெல்லி பாபு Green tickY Green tickY
1990 உலகம் பிறந்தது எனக்காக Red XN Green tickY கடைசி படம்

மேற்கோள்கள்

  1. "Happy 80th birthday, Chitralaya Gopu!". newindianexpress.com இம் மூலத்தில் இருந்து 2014-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141223183851/http://www.newindianexpress.com/cities/chennai/article413724.ece. பார்த்த நாள்: 2014-12-09. 
  2. 2.0 2.1 Malathi Rangarajan (10 July 2009). "Looking back with a smile". The Hindu இம் மூலத்தில் இருந்து 16 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140316061749/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/looking-back-with-a-smile/article659092.ece. 
  3. "Happy 80th birthday, Chitralaya Gopu!". ibnlive.in.com இம் மூலத்தில் இருந்து 2014-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20141209142349/http://ibnlive.in.com/news/happy-80th-birthday-chitralaya-gopu/164294-60-120.html. பார்த்த நாள்: 2014-12-09. 
  4. "In relaxed mood - 'Chitralaya' Gopu". thehindu.com. http://www.thehindu.com/features/cinema/in-relaxed-mood-chitralaya-gopu/article108713.ece. பார்த்த நாள்: 2014-12-09. 
  5. Meera Srinivasan (21 October 2008). "Front Page: Veteran film director Sridhar dead". தி இந்து இம் மூலத்தில் இருந்து 16 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140316051717/http://www.hindu.com/2008/10/21/stories/2008102154260400.htm. 
  6. S.R. Ashok Kumar (20 November 2005). "'Chithralaya' Gopu, proprietor of Mannar & Co, Oho Productions". The Hindu இம் மூலத்தில் இருந்து 16 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140316060216/http://www.hindu.com/2005/11/20/stories/2005112014160200.htm. 
  7. Anusha Parthasarathy (24 November 2010). "Memories of Madras: Heaven on earth". The Hindu இம் மூலத்தில் இருந்து 16 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140316053322/http://hindu.com/thehindu/mp/2010/11/24/stories/2010112450090100.htm. 
  8. "Sridhar - The man with the midas touch". The Hindu. PTI. 21 October 2008 இம் மூலத்தில் இருந்து 16 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140316051219/http://www.hindu.com/thehindu/holnus/009200810210329.htm. 
"https://tamilar.wiki/index.php?title=சித்ராலயா_கோபு&oldid=20984" இருந்து மீள்விக்கப்பட்டது