ஆசைக்கு வயசில்லை
Jump to navigation
Jump to search
ஆசைக்கு வயசில்லை | |
---|---|
இயக்கம் | கோபு |
தயாரிப்பு | ஏ. எஸ். என். காந்தி சண்முகமணி சினி எண்டர்பிரைஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | மார்ச்சு 16, 1979 |
நீளம் | 3869 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆசைக்கு வயசில்லை (Aasaikku Vayasillai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படமானது கோபு எழுதிய வைதேகி காத்திருந்தால் என்ற நாடகத்தின் திரைவடிவமாகும்.[1]
மேற்கோள்கள்
- ↑ டி.ஏ.நரசிம்மன் (22 நவம்பர் 2018). "அவசர நிலை'யில் ஒரு நாடகம்!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2018.