வெள்ளை மனசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வெள்ளை மனசு
இயக்கம்சித்ராலயா கோபு
தயாரிப்புபிலிம்கோ
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஒய். ஜி. மகேந்திரன்
ரம்யா கிருஷ்ணன்
கவுண்டமணி
கிருஷ்ணா ராவ்
குள்ளமணி
மூர்த்தி
ராஜ்கமல்
சிவராமன்
தேவிகாராணி
டிஸ்கோ சாந்தி
மனோரமா
ஒளிப்பதிவுபி. கலைசெல்வம்
படத்தொகுப்புடி. எஸ். மணியம்
வெளியீடுமார்ச்சு15,1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெள்ளை மனசு என்பது சித்ராலயா கோபு இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஒய்.ஜி.மகேந்திரன், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் மூலமாக ரம்யா கிருஷ்ணன் நாயகியாக அறிமுகமானார்.[1] இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-மார்ச்-1985.

கதைச்சுருக்கம்

புதியதாக திருமணமான ஒரு இளைஞன் இல்லற வாழ்க்கையின் அனுபவத்தை எதிர்நோக்கி கனவுடன் காத்திருக்கிறார். ஆனால் அவரது மனைவியோ அது பற்றி உணர்வேதும் தெரியாமல் இருப்பதை நகைச்சுவையாக விளக்கியுள்ளது இந்தப் படம்.

மேற்கோள்கள்

  1. டி.ஏ.நரசிம்மன் (4 சனவரி 2019). "ஜெயலலிதா சிரித்தது ஏன்?". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2019.

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=vellai%20manasu[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/index.php?title=வெள்ளை_மனசு&oldid=37798" இருந்து மீள்விக்கப்பட்டது