பெண் ஒன்று கண்டேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பெண் ஒன்று கண்டேன்
இயக்கம்கோபு
தயாரிப்புவெங்கடேசன்
சங்கீதா பிலிம்ஸ்
சுந்தரம்
பெரியசாமி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
பிரமிளா
வெளியீடுசூலை 11, 1974
நீளம்4189 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண் ஒன்று கண்டேன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஓம் என்னும்"  பி. சுசீலா  
2. "நீ ஒரு இராக மாளிகை"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
3. "காத்திருந்தேன்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா  
4. "யார்தான் இங்கே"  எல். ஆர். ஈஸ்வரி, சாய்பாபா  

மேற்கோள்கள்

  1. "பெண் ஒன்று கண்டேன் தலைப்பு கிடைக்குமா?" [Will the title Penn Ondru Kanden be obtainable?]. தினமலர். 27 March 2017. Archived from the original on 23 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2 August 2022.
  2. "Pon Ondru Kanden first look: Vishnu Vishal and Tamannaah film looks quirky. See pic". The Indian Express. 29 March 2017. Archived from the original on 13 September 2018. பார்க்கப்பட்ட நாள் 2 August 2022.
  3. Penn Ondru Kanden (motion picture). Sangeetha Films. 1974. Opening credits, from 0:00 to 2:44.
  4. "Penn Ondru Kanden Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 2 August 2022. பார்க்கப்பட்ட நாள் 2 August 2022.
"https://tamilar.wiki/index.php?title=பெண்_ஒன்று_கண்டேன்&oldid=35849" இருந்து மீள்விக்கப்பட்டது