தைரியலட்சுமி
Jump to navigation
Jump to search
தைரிய லட்சுமி | |
---|---|
இயக்கம் | கோபு |
தயாரிப்பு | கே. எஸ். அசோக் விஜயவாணி கம்பைன்ஸ் ஜி. கே. வெங்கடேஷ் |
இசை | ஜி. கே. வெங்கடேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் லட்சுமி |
வெளியீடு | செப்டம்பர் 7, 1979 |
நீளம் | 3694 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தைரிய லட்சுமி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ "பெயர்களை தலைப்பாகக் கொண்ட திரைப்படங்கள் - 6". screen4screen (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.