கல்லுக்குழி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கல்லுக்குழி

நகரப் பகுதி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

கல்லுக்குழி (Kallukuzhi) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி நகரின் பகுதி ஆகும். இது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.[1] இப்பகுதியில் பழமைவாய்ந்த அனுமான் கோயில் ஒன்று அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கல்லுக்குழி&oldid=319274" இலிருந்து மீள்விக்கப்பட்டது