எஸ். ஆர். பிரபாகரன்
எஸ். ஆர். பிரபாகரன் | |
---|---|
பிறப்பு | பிரபு சூலை 14, 1975 மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ் நாடு |
தேசியம் | இந்தியா |
கல்வி | திரைப்பட அறிவியலில் பட்டயப்படிப்பு |
பணி | இயக்குநர் (திரைப்படம்), திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2006- தற்போது |
வாழ்க்கைத் துணை | திவ்யா |
எஸ். ஆர். பிரபாகரன் (S. R. Prabhakaran) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தினை இயக்கியதன் மூலமாக அறியப்படுகிறார்.[1]
தொழில்
2012 இல் சுந்தர பாண்டியன் திரைப்படத்தினை இயக்குனர் சசிக்குமாரை நாயகனாக வைத்து இயக்கினார்.[2] அப்படத்தில் லட்சுமி மேனன், சௌந்தரராஜா, விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.[3] 14 செப்டம்பர் 2012 இல் வெளிவந்த அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது..[4] கன்னடம் மற்றும் தெலுங்கில் இப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[5]
குடும்பம்
பிரபாகரன் தமிழ்நாடு மாநிலம் மதுரையில் 14 ஜூலை 1975ல் பிறந்தவர். இவரது பெற்றோர் கே. பி. சூலி ராமு மற்றும் எஸ். இராஜலட்சுமி ஆவார். இவர் அறிவியல் திரைப்படத்தில் பட்டையப் படிப்பு முடித்துள்ளார். திவ்யா என்பவரை 14 ஜூலை 2013ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசால் என்ற மகன் உள்ளார்.[6]
திரைப்படங்கள்
Year | Film | Language | Cast | Notes | Production |
---|---|---|---|---|---|
2012 | சுந்தர பாண்டியன் (திரைப்படம்) | தமிழ் | சசிக்குமார், லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, சூரி, | இயக்குனர் , கதை, திரைக்கதை, கலந்துரையாடல் | கம்பேனி தயாரிப்பு. |
2013 | ராஜா ஹுலி | கன்னடம் | யாஸ், மேகனா ராஜ் சரண் ராஜ் | கதை, எழுத்து | |
2014 | இது கதிர்வேலன் காதல் | தமிழ் | உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம், சரண்யா பொன்வண்ணன் | இயக்குனர் , கதை, திரைக்கதை, கலந்துரையாடல் | ரெட் ஜெயன்ட் திரைப்படங்கள் . |
2016 | ஸ்பீடுனூடு | தெலுங்கு | பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், சொனரிக்கா பாடோரியா பிரகாஷ் ராஜ் | கதை, எழுத்து | |
2017 | சத்ரியன் | தமிழ் | விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன், கவின் (நடிகர்) , சரத் லோக்தாஸ்வா, தாரா | இயக்கம் , கதை, திரைக்கதை, கலந்துரையாடல் | சத்ய சோதி திரைப்படங்கள் |
2018 | கொம்பு வைச்ச சிங்கம்டா | தமிழ் | சசிக்குமார் | இயக்கம் | ராடன் நிறுவனம் |
விருதுகள் வென்றது மற்றும் பரிந்துரைக்கப்பட்டது
ஆண்டு | திரைப்படங்கள் | வகை | விருது | வெற்றி தோல்வி |
---|---|---|---|---|
2012 | சுந்தர பாண்டியன் (திரைப்படம்) | சிறந்த கதை எழுதுனர் | தமிழ்நாடு மாநில விருது | வெற்றி [7] |
2012 | சுந்தர பாண்டியன் (திரைப்படம்) | சிறந்த புதுமுக இயக்குநர் | ஜெயா தொலைக்காட்சி | வெற்றி |
2012 | சுந்தர பாண்டியன் (திரைப்படம்) | சிறந்த புதுமுக இயக்குநர் | ராஜ் தொலைக்காட்சியின் முதல் மூவர் விருது | வெற்றி |
2012 | சுந்தர பாண்டியன் (திரைப்படம்) | சிறந்த இயக்குநர் | பிலிம்பேர் | பரிந்துரைக்கப்பட்டது |
2012 | சுந்தர பாண்டியன் (திரைப்படம்) | சிறந்த புதுமுக இயக்குநர் | தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் | பரிந்துரைக்கப்பட்டது |
2012 | சுந்தர பாண்டியன் (திரைப்படம்) | சிறந்த புதுமுக இயக்குநர் | விஜய் விருதுகள் | பரிந்துரைக்கப்பட்டது |
மேற்கோள்கள்
- ↑ Sundarapandian Tastes Success – Sundarapandian – Sasikumar – Tamil Movie News. Behindwoods.com (2 November 2012). Retrieved on 2013-08-24.
- ↑ "Story of 'Sundarapandian'". 23 June 2012 இம் மூலத்தில் இருந்து 25 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120625022512/http://www.indiaglitz.com/channels/tamil/article/83132.html. பார்த்த நாள்: 21 July 2012.
- ↑ "Sasikumar is the beautiful Pandian". Behindwoods. 27 April 2012. http://www.behindwoods.com/tamil-movie-news-1/apr-12-04/sasikumar-lakshmi-menon-27-04-12.html. பார்த்த நாள்: 21 July 2012.
- ↑ "Sasikumar's 'Sundarapandian'". 26 April 2012 இம் மூலத்தில் இருந்து 27 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120427212628/http://www.indiaglitz.com/channels/tamil/article/81427.html. பார்த்த நாள்: 21 July 2012.
- ↑ "Bhimaneni Srinivasa to remake 'Sundarapandian' in Telugu". IBNLive. 5 October 2012 இம் மூலத்தில் இருந்து 10 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121010064432/http://ibnlive.in.com/news/bheemineni-srinivasa-to-remake-sundarapandian-in-telugu/298130-71-216.html. பார்த்த நாள்: 8 October 2012.
- ↑ "Sundarapandian director SR Prabhakaran Marriage" இம் மூலத்தில் இருந்து 17 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130717043614/http://www.indiaglitz.com/channels/tamil/Events/43288.html. பார்த்த நாள்: 1 April 2015.
- ↑ https://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece