கொம்பு வைச்ச சிங்கம்டா
Jump to navigation
Jump to search
கொம்பு வைச்ச சிங்கம்டா | |
---|---|
இயக்கம் | எஸ். ஆர். பிரபாகரன் |
தயாரிப்பு | இந்திர குமார் |
கதை | எஸ். ஆர். பிரபாகரன் |
இசை | திபு நினன் தாமஸ் |
நடிப்பு | சசிகுமார் (இயக்குநர்) மடோனா செபாஸ்டியன் |
ஒளிப்பதிவு | ஏகாம்பரம் |
படத்தொகுப்பு | டான் பாஸ்கோ |
விநியோகம் | கிரீன் கலர் கிரியேசன்ஸ் |
வெளியீடு | சனவரி 13, 2022 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கொம்பு வைச்ச சிங்கம்டா (மொ.பெ. The Lion with Horns) என்பது 2022 இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஆர். பிரபாகரன் எழுதி இயக்கியுள்ளார். [1] இத்திரைப்படத்தில் சசிகுமார் (இயக்குநர்) மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். துணை நடிகர்களாக சூரி, மகேந்திரன், ஹரீஷ் பேரடி ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- சசிகுமார் (இயக்குநர்) - தமன்
- மடோனா செபாஸ்டியன் - தமிழ்செல்வி
- சூரி - கார்த்திக்
- மகேந்திரன் - தேவேந்திரன்
- ஹரீஷ் பேரடி - வேலப்பன்
- இந்திர குமார்
- ஸ்ரீ பிரியங்கா - ராகினி
- தீபா ராமானுஜம்
- குலப்புள்ளி லீலா - ராகினியின் பாட்டி
- சத்தியப்பிரியா
- அருள்தாஸ்
- சங்கிலி முருகன்
- கஜராஜ்
- ஹலோ கந்தசாமி
- சென்றாயன் - தமிழ்செல்வியின் காதலி
- மு ராமசாமி - ஊர் தலைவர்
- தமிழ்குமரன்
- ராஜேஷ்
- கலாட்டா குரு
- ராஜீவ் விஜய்
- அபிசரவணன் - தமனின் நண்பன்
- சந்தோஷ் கிருஷ்ணன்
- லோகு
- மூணார் ரமேஷ் - அடியாள்
- நாகவிசால்
- சமுத்திரக்கனி - ஈழப் போராளி
ஆதாரங்கள்
- ↑ "Sasikumar's next titled Kombu Vatcha Singamda". சினிமா எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 3 October 2018.