இராதாபுரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இராதாபுரம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இராதாபுரம் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமமும், இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியுமாகும்[4][5]. இவ்வூர் கன்னியாகுமரிக்கு வடக்கே 30கிமீ தொலைவிலும், திருநெல்வேலிக்குத் தெற்கில், திசையன்விளையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு வரகுணபாண்டீஸ்வரர் கோவிலும், அலர்மேல் மங்கை நாச்சியார் உடனான அழகிய மணவாளப் பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 2013-08-07.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-08-07.
"https://tamilar.wiki/index.php?title=இராதாபுரம்&oldid=80158" இருந்து மீள்விக்கப்பட்டது