பி. எல். தேனப்பன்
பி. எல். தேனப்பன் (P. L. Thenappan) என்பவர் ஓர் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.[1] இவர் ஸ்ரீ ராஜ்லட்சுமி பிலிம் (பி) லிமிடெட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கிறார். இவர் காதலா! காதலா! படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு இன்றுவரை இவர் சுமார் 14 படங்களைத் தயாரித்துள்ளார்.
பி. எல். தேனப்பன் | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, காரைக்குடி |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் |
பிள்ளைகள் | 2 |
இவர் பெரும் செலவில் படங்களை தயாரிப்பதில் பிரபலமானவர்.[2] அதே நேரத்தில் திறமையுள்ள புதியவர்களை ஊக்குவிப்பவர்.
இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார், அவற்றில் சில குரங்கு பொம்மை, கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் போன்றவை அகும்.
திரைப்படவியல் / தயாரிப்பாளராக
ஆண்டு | திரைப்படம் | நிறுவனம் | இயக்குனர் | கலைஞர்கள் |
---|---|---|---|---|
2019 | பேரன்பு | ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் | ராம் | மம்மூட்டி |
2010 | அய்யனார் | ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் | எஸ். எஸ். ராஜமித்ரன் | ஆதி |
2008 | துரை | ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் | ஏ. வெங்கடேஷ் | அர்ஜுன் |
2006 | வல்லவன் | ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் | சிலம்பரசன் | டி. ஆர். சிலம்பரசன் |
2005 | பிரியசகி | ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் | கே. எஸ். அதியமான் | மாதவன் |
2005 | கனா கண்டேன் | ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் | கே. வி. ஆனந்த் | ஸ்ரீகாந்த், பிருத்விராஜ் |
2003 | திவான் | ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் | சூர்யா பிரகாஷ் | சரத்குமார் |
2002 | புனர்ஜனி (மலையாளம்) | ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் | மேஜர் ரவி | பிரணவ் மோகன்லால் |
2002 | பஞ்சதந்திரம் | ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் | கே. எஸ். ரவிக்குமார் | கமல்ஹாசன் |
2002 | பம்மல் கே. சம்மந்தம் | ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் | மௌலி | கமல்ஹாசன் |
1998 | காதலா! காதலா! | சரஸ்வதி பிலிம்ஸ் | சிங்கீதம் சீனிவாசராவ் | கமல்ஹாசன் |
இணை தயாரிப்பாளராக பணியாற்றிய படங்கள்
ஆண்டு | திரைப்படம் | நிறுவனம் | இயக்குனர் | கலைஞர்கள் |
---|---|---|---|---|
2000 | தெனாலி | ஆர். கே. செல்லுலாய்டுஸ் | கே. எஸ். ரவிக்குமார் | கமல்ஹாசன் |
1999 | படையப்பா | அருணாச்சல சினி கிரியேசன்ஸ் | கே. எஸ். ரவிக்குமார் | ரஜினிகாந்த் |
நடிகராக பணியாற்றிய படங்கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1995 | முத்து | டீ மாஸ்டர் | |
2012 | நெல்லை சந்திப்பு | ||
2017 | குரங்கு பொம்மை | ஏகாம்பரம் | [3] |
2017 | பலூன் | ||
2018 | ஸ்கெட்ச் | ||
2018 | மதுர வீரன் | பெருமாள் | |
2019 | பேரன்பு | நில மாஃபியா உறுப்பினர் | |
2019 | கேங்ஸ் ஆப் மெட்ராஸ் | அமைச்சர் தமிழ்வானன் | |
2019 | ராவண கோட்டம் | ||
2019 | செல்லாக் காசு |
தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய படங்கள்
ஆண்டு | திரைப்படம் | நிறுவனம் | இயக்குனர் | கலைஞர்கள் |
---|---|---|---|---|
1999 | தொடரும் | பி. வி. ரமணா | ரமேஷ் கண்ணா | அஜித் |
1998 | நட்புக்காக | சூர்யா பிலிம்ஸ் | கே. எஸ். ரவிக்குமார் | சரத்குமார் |
1998 | சாச்சி 420 (இந்தி) | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் | கமல்ஹாசன் | கமல்ஹாசன் |
1997 | தர்ம சக்கரம் | லட்சுமி மூவி தயாரிப்பாளர்கள் | கே. எஸ். ரவிக்குமார் | விஜயகாந்த் |
1997 | பிஸ்தா | பிரமிட் பிலிம்ஸ் | கே. எஸ். ரவிக்குமார் | கார்த்திக் |
1997 | பாரதி கண்ணம்மா | பங்கக் புரொடக்ஷன்ஸ் | சேரன் | பார்த்திபன் |
1996 | அவ்வை சண்முகி | மகாலட்சுமி திரைப்படங்கள் | கே. எஸ். ரவிக்குமார் | கமல்ஹாசன் |
1996 | பரம்பரை | கே. பி. பிலிம்ஸ் | கே. எஸ். ரவிக்குமார் | பிரபு |
1995 | முத்து | கவிதாலய | கே. எஸ். ரவிக்குமார் | ரஜினிகாந்த் |
1995 | பெரிய குடும்பம் | ரவிசங்கர் பிலிம்ஸ் | கே.எஸ்.ரவிக்குமார் | பிரபு |
1995 | முத்து குளிக்க வாரீயளா | கே.எஸ்.ரவிக்குமார் | விக்னேஷ் | |
1994 | நட்டமை | சூப்பர் குட் பிலிம்ஸ் | கே.எஸ்.ரவிக்குமார் | சரத்குமார் |
1994 | மகளிர் மட்டும் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் | சிங்கீதம் சீனிவாசன் | ரேவதி, நாசர் |
1993 | பேண்டு மாஸ்டர் | ஏஜிஎஸ் பிலிம்ஸ் | கே.எஸ்.ரவிக்குமார் | சரத்குமார் |
1993 | சூரியன் சந்திரன் | அயனார் சினி கிரியேஷன்ஸ் | கே.எஸ்.ரவிக்குமார் | செல்வா, சரவணன் |
1992 | ஊர் மரியாதை | சூப்பர் குட் பிலிம்ஸ் | கே.எஸ்.ரவிக்குமார் | சரத்குமார் |
1993 | சின்ன பசங்க நாங்க | ஏஜிஎஸ் பிலிம்ஸ் | ராஜ் கபூர் | முரளி |
1992 | சேரன் பாண்டியன் | சூப்பர் குட் பிலிம்ஸ் | கே.எஸ்.ரவிக்குமார் | சரத்குமார் |
1992 | தேவர் மகன் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் | பரதன் | கமல்ஹாசன் |
1991 | புத்தம் புது பயணம் | சூப்பர் குட் பிலிம்ஸ் | கே.எஸ்.ரவிக்குமார் | ஆனந்த் பாபு |
1991 | பெரும் புள்ளி | சூப்பர் குட் பிலிம்ஸ் | விக்ரமன் | பாபு |
1990 | புரியாத புதிர்ர் | சூப்பர் குட் பிலிம்ஸ் | கே.எஸ்.ரவிக்குமார் | ரகுவரன் |
தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய படங்கள்
ஆண்டு | திரைப்படம் | நிறுவனம் | இயக்குனர் | கலைஞர்கள் |
---|---|---|---|---|
1993 | சக்திவேல் | ஏ.வி.எம் | கே.எஸ்.ரவிக்குமார் | செல்வா |
1991 | குணா | சுவாதி சித்ரா இண்டர்நேசனல் | சந்தனா பாரதி | கமல்ஹாசன் |
1990 | அப்புராஜா (இந்தி) | ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் | சிங்கீதம் சீனிவாச ராவ் | கமல்ஹாசன் |
1990 | ராஜா ராஜாதான் | ராமராஜன் | ||
1990 | இங்கே ஒரு மாப்பிள்ளை | ராமராஜன் | ||
1990 | தென்பாண்டிச்சீமையிலே | ராமநாராயணன் | ராமராஜன் | |
1990 | பூவே இளம் பூவே | சுரேஷ், நதியா |
பி.எல். தென்னப்பன் அறிமுகப்படுத்திய குறிப்பிடத்தக்க கலைஞர்கள் / தொழில்நுட்ப வல்லுநர்கள்
ஆண்டு | திரைப்படம் | பெயர் | அறிமுகப்படத் துறை |
---|---|---|---|
2019 | பேரன்பு | சூரியபிரதமன் | படத் தொகுப்பாளர் |
2019 | பேரன்பு | அஞ்சலி அமீர் | நடிகை |
2010 | அய்யனார் | எஸ்.எஸ்.ராஜாமித்ரன் | இயக்குனர் |
2008 | துரை | வி இலட்சுமிபதி | ஒளிப்பதிவாளர் |
2006 | வல்லவன் | டி.ஆர்.சிலம்பரசன் | இயக்குனர் |
2006 | வல்லவன் | பிரேம்ஜி | நடிகர் |
2006 | வல்லவன் | பாடலாசிரியர் | கருணாகரன் |
2005 | கனா கண்டேன் | கே.வி.ஆனந்த் | இயக்குனர் |
2005 | கனா கண்டேன் | பிருதிவிராஜ் | தமிழில் அறிமுகம் |
2003 | திவான் | விஜய் சி சக்ரவர்த்தி | ஒளிப்பதிவாளர் |
2002 | புனார் ஜானி (மலையாளம்) | மேஜர் ரவி | இயக்குனர் |
2002 | புனார் ஜானி (மலையாளம்) | பிரணவ் மோகன்லால் | நடிகர் |
குறும்பட மூலையில்
திரைப்படங்கள் தவிர பி. எல். தேனப்பன் பிரெஞ்சு மொழியில் இரண்டு குறும்படங்களை தயாரித்துள்ளார், அவை பிரான்சில் மதிப்புமிக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன.
ஆண்டு | திரைப்படம் | நிறுவனம் | இயக்குனர் |
---|---|---|---|
2009 | ECLUSE (பிரெஞ்சு) | ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் | மகேந்திரன் பாஸ்கர் |
2010 | LA VILLE NE DORT PAS (பிரெஞ்சு) | ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் | மகேந்திரன் பாஸ்கர் |
குறிப்புகள்
- ↑ "6 வது படிச்சப்ப ஒயின்ஷாப்புல வேலை பார்த்தேன்... - Kungumam Tamil Weekly Magazine". www.kungumam.co.in. பார்க்கப்பட்ட நாள் 2017-11-07.
- ↑ "Santhanam to spoof Osama Bin Laden". ஒன்இந்தியா. 10 July 2009 இம் மூலத்தில் இருந்து 8 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120708075953/http://entertainment.oneindia.in/tamil/exclusive/2009/ayyanar-santhanam-laden-spoof-100709.html. பார்த்த நாள்: 29 March 2011.
- ↑ Ma.Pandiarajan (2017-09-14). "அழகையும் சொல்லணும், அழுக்கையும் சொல்லணும்!" (in ta). Vikatan. http://www.vikatan.com/anandavikatan/2017-sep-20/cinema-news/134409-interview-with-kurangu-bommai-movie-team.html.
வெளி இணைப்புகள்
- ↑ Publication: Tamil Weekly 'Kumudam' – Date: 25 March 2002
- ↑ Publication: Tamil Weekly 'Bhakya' – Date: 2 August 2002
- ↑ Publication: The Hindu – Metro Plus – Date: 23 May 2002
- ↑ Thanthi TV (2017-10-13), (13/10/2017) Ayutha Ezhuthu Neetchi | Entertainment Tax Cut to 8% : Will ticket prices drop..?, பார்க்கப்பட்ட நாள் 2017-11-07