பஞ்சதந்திரம் (திரைப்படம்)
பஞ்சதந்திரம் (Panchathanthiram) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
பஞ்சதந்திரம் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | பி. எல். தேனப்பன் |
கதை | கமல்ஹாசன் |
திரைக்கதை | கே. எஸ். ரவிக்குமார் |
வசனம் | கிரேசி மோகன் |
இசை | தேவா |
நடிப்பு | கமல்ஹாசன் சிம்ரன் ஜெயராம் ரமேஷ் அரவிந்த் யூகி சேது ஸ்ரீமன் ரம்யா கிருஷ்ணன் |
ஒளிப்பதிவு | ஆர்தர் ஆ. வில்சன் |
படத்தொகுப்பு | தணிகாசலம் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | 28 சூன் 2002 |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் 2002ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதை ஜெயராம் அவர்கள் வென்றார்.
வகை
நடிகர்கள்
- கமல்ஹாசன் - இராமசந்திர மூர்த்தி (ராம்)
- சிம்ரன் - மைதிலி
- ஜெயராம் - ஐயப்பன் நாயர்
- ரமேஷ் அரவிந்த் - கணேஷ் ஹெக்டே
- யூகி சேது - வேதாந்தம் ஐயர்
- ஸ்ரீமன் - ஹனுமன் ரெட்டி
- ரம்யா கிருஷ்ணன் - மரகதவள்ளி (மேக்கி)
- ஊர்வசி
- சங்கவி
- ஐசுவரியா
- வித்தியா
- நாகேஷ் - பார்த்தசாரதி
- கைகால சத்தியநாராயணா
- டப்பிங் ஜானகி
- மாஸ்டர் பரத்
- நீலு
- தேவயானி
- மணிவண்ணன்
- அல்போன்சா
- ரமேஷ் கண்ணா - உளவு காவலர்
- விஜயகுமார் - மைதிலியின் தந்தை
- சந்தான பாரதி
- கோவை சரளா
- வாசு விக்ரம் - காவலர்
- வித்யா வெங்கடேஷ் திருமதி ரெட்டி
பாடல்கள்
இப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார், பாடல் வரிகள் வைரமுத்து எழுதியுள்ளார்.
எண் | பாடல் | பாடியவர்கள் |
---|---|---|
1 | "என்னோடு காதல்" | ஹரிணி, மனோ |
2 | "வந்தேன் வந்தேன்" | சுஜாதா மோகன், நித்யஸ்ரீ மகாதேவன், கமல்ஹாசன் |
3 | "காதல் பிரியாமல்" | கமல்ஹாசன் |
4 | "வை ராஜா வை" | ஸ்ரீநிவாஸ், பாப் ஷாலினி |
5 | "மன்மத லீலை" | தேகன், டிமோதை, மாதங்கி |
மேற்கோள்கள்
- ↑ "'முன்னாடி பின்னாடி' காமெடிக்குப் பின்னாடி நடந்த அந்தக் கதை! - க்ரேஸி மோகன் கல கல #15YearsOfPanchathanthiram". ஆனந்த விகடன். 30 சூன் 2017. https://cinema.vikatan.com/tamil-cinema/93872-an-interview-with-crazy-mohan-about-panchathanthiram-movie. பார்த்த நாள்: 14 செப்டம்பர் 2020.
- ↑ ""கமல் சார், என்னை டக்குனு தூக்கிப்போட்டுட்டார்!"- ரமேஷ் கண்ணா #Panchathanthiram". ஆனந்த விகடன். 2 சூலை 2020. https://cinema.vikatan.com/tamil-cinema/ramesh-kanna-talks-about-panchathanthiram-movie. பார்த்த நாள்: 14 செப்டம்பர் 2020.