நேற்று இன்று நாளை (1974 திரைப்படம்)
நேற்று இன்று நாளை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நேற்று இன்று நாளை | |
---|---|
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | எஸ். ஏ. அசோகன் அமல்ராஜ் பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் மஞ்சுளா |
வெளியீடு | சூலை 12, 1974 |
நீளம் | 4418 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ம. கோ. இராமச்சந்திரன் - மாணிக்கம் ( கிழக்கு ஆபிரிக்க மருத்துவர்), குமார்
- மஞ்சுளா விஜயகுமார் - அன்னம், மாணிக்கத்தின் காதலி
- இலதா - சுமதி, நடிகை
- மா. நா. நம்பியார் - இரத்னம்
- எஸ். ஏ. அசோகன் - "பெரும்புலி" ஜம்பு, ஒரு ரௌடி
- ராஜஸ்ரீ - அமுதா, குமாரின் காதலி
- எம். ஜி. சக்கரபாணி - மணவாளன் தங்கப்புரம், மாணிக்கம் (குமாரின்) தந்தை
- பண்டரிபாய் - கனகா, மணவாளன் தங்கப்புரத்தின் மனைவி
- வி. கே. ராமசாமி - நல்லசிவம்
- தேங்காய் சீனிவாசன் - தயாளன்
- சுகுமாரி - தயாளனின் மனைவி
- வி. கோபாலகிருஷ்ணன் - மாணிக்கம் (குமாரின்) காக்கும் தந்தை
- ஐசரி வேலன் - பத்திரிகையாளர்
- திலகம் - நல்லசிவத்தின் மனைவி
- காந்திமதி அமுதாவிற்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்
- இராம பிரபா - முனியம்மா,
- பீலி சிவம்
- என்னத்த கண்ணையா - நாடக நடிகர்
- கரிகோல் ராஜு - நாடக ஏற்பாட்டாளர்
- பசி சத்யா
- கே. கே. சௌந்தர்
- டி. கே. எஸ். நடராஜன்
- இடிச்சபுளி செல்வராசு
- பேபி இந்திரா - நல்லசிவத்தின் இரண்டாவது குழந்தை
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1] "நெருங்கி நெருங்கி பழகும் போது..." என்ற பாடலுக்கு மட்டும் கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[2]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"பாடும் போது நான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | புலமைப்பித்தன் | 03:18 |
"தம்பி நான் படிச்சேன்" | டி. எம். சௌந்தரராஜன் | வாலி | 06:04 |
"நீ என்னென்ன சொன்னாலும்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | புலமைப்பித்தன் | 04:02 |
"இன்னொரு வானம்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 03:46 |
"நெருங்கி நெருங்கி" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | சுரதா | 03:18 |
"அங்கே வருவது யாரோ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | அவினாசி மணி | 03:20 |
மேற்கோள்கள்
- ↑ "Netru Indru Naalai (1974)". Raaga.com. Archived from the original on 11 April 2013. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
- ↑ சுரதா (2010). துறைமுகம். மணிவாசகர் பதிப்பகம். p. 130. பார்க்கப்பட்ட நாள் 16 July 2022.