நேற்று இன்று நாளை (2008 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
நேற்று இன்று நாளை Ninna Nedu Repu | |
---|---|
இயக்கம் | லக்ஷ்மிகாந்த் சென்னா |
தயாரிப்பு | நுகரபு சூர்ய பிரகாச ராவ் |
இசை | அனில் |
நடிப்பு | ரவி கிருஷ்ணா அக்சரா |
வெளியீடு | அக்டோபர் 9, 2008 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
நேற்று இன்று நாளை என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் ரவிகிருஷ்ணா, அக்சரா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கில் நின்னா நெடு ரெபு என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது.
நடிகர்கள்
நடிகர் (தமிழ்) | நடிகர் (தெலுங்கு) | கதாபாத்திரம் (தமிழ்) | கதாபாத்திரம் (தெலுங்கு) |
---|---|---|---|
ரவி கிருஷ்ணா | வெற்றி | விஜய் | |
ரேகா வேதவியாஸ் | சுவப்னா | ||
நாசர் | |||
அஜய் | பூரணா | மொட்டு பூரணா | |
கருணாஸ் | வேணி மாதவ் | ||
பிரம்மானந்தம் | |||
சௌமியா பொல்லாபிரகடா | |||
— | உத்தேஜ் | — | வம்சி கிருஷ்ணா |
— | ஜெனி | — | |
தமன்னா பாட்டியா | வர்சா (விருந்தினர் தோற்றம்) |
ஒலிப்பதிவு
- "காசே" - ரஞ்சித், நிதின்
- "நேற்று இன்று" - தீபு
- "ஒரு நாளோ" - ரஞ்சித்
- "ஆசை" - பிரியா, சயோனாரா
- "ஏதேதோ" - கௌதம்
அனில் ஆர் இசையமைத்துள்ள இப்படத்தை ஆதித்யா மியூசிக் வெளியிட்டது.[1]
மேற்கோள்கள்
- ↑ "Netru Indru Naalai(Tamil) Songs Download: Netru Indru Naalai(Tamil) MP3 Tamil Songs Online Free on Gaana.com". gaana.com. Archived from the original on 2019-06-07.