நிறம் மாறாத பூக்கள்
Jump to navigation
Jump to search
நிறம் மாறாத பூக்கள் | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
கதை | பஞ்சு அருணாசலம் (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | சுதாகர் ராதிகா விஜயன் ரதி |
ஒளிப்பதிவு | பி.எஸ்.நிவாஸ் |
படத்தொகுப்பு | ஆர்.பாஸ்கரன் |
கலையகம் | லேனா புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | ஆகத்து 31, 1979 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நிறம் மாறாத பூக்கள் (Niram Maaratha Pookkal) 1979 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாரதிராஜா எழுதி இயக்கியுள்ளார். லேனா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சுதாகர், ராதிகா, ரதி, விஜயன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]
கதை மாந்தர்கள்
வெளியீடு
1979 ஆம் ஆண்டு அகத்து மாதம் 31 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
மேற்கோள்கள்
- ↑ வி. ராம்ஜி (31 அகத்து, 2020). ’மெட்ராஸ் கேர்ள்’, ‘ஃபிப்டி பைஸே’, ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாட்டு; 41 ஆண்டுகளாகியும் மணம் வீசுது பாரதிராஜாவின் ‘நிறம் மாறாத பூக்கள்’. இந்து தமிழ் திசை.
{{cite book}}
: Check date values in:|date=
(help)