வில்லன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
வில்லன் | |
---|---|
நடிப்பு | அஜித் குமார் மீனா கிரண் ராத்தோட் சுஜாதா விஜயகுமார் ரமேஷ் கண்ணா கருணாஸ் நிழல்கள் ரவி |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹6 கோடி |
மொத்த வருவாய் | ₹35 கோடி |
வில்லன் (Villain) 2002-ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், மற்றும் முன்னனிக் கதாப்பாத்திரத்தில் மீனாவும், நடிகை கிரணும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இது அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படமாகும்.
நடிகர்கள்
- அஜித் குமார் - சிவா, விஷ்ணு (இரட்டை வேடம்)
- மீனா - தங்கம்
- கிரண் ராத்தோட் - லாவண்யா
- சுஜாதா - லலிதா பாலசுப்பிரமணியம்
- விஜயகுமார் - Assistant comisner
- ரமேஷ் கண்ணா - சுப்பிரமணி
- ரேகா - சுந்தர மூர்த்தியின் மனைவி
- கருணாஸ் - தம்புடி
- மனோ பாலா
பாடல்கள்
வித்யாசாகர் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 7 பாடல்களும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியவை.
வில்லன் | |
---|---|
திரையிசைப் பாடல்கள் இசையமைத்தவர்
| |
வெளியீடு | 2002 |
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | வித்யாசாகர் |
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "பதினெட்டு வயசில் " | உதித் நாராயண், சாதனா சர்கம் | 5:22 | |
2. | "ஒரே மணம்" | ஹரிஹரன், நித்யஸ்ரீ மகாதேவன் | 4:45 | |
3. | "அடிச்சா நெத்தியடிய" | கார்த்திக், சுவர்ணலதா | 5:25 | |
4. | "ஆடியில காத்தடிச்சா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 1:32 | |
5. | "ஹலோ ஹலோ" | திப்பு, சாதனா சர்கம் | 5:04 | |
6. | "தப்புத் தண்டா" | சங்கர் மகாதேவன், சுஜாதா மோகன் | 4:44 | |
7. | "ஆடியில காத்தடிச்சா (சோகம்)" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 1:41 |
பகுப்புகள்:
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- 2002 தமிழ்த் திரைப்படங்கள்
- அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- வித்தியாசாகர் இசையமைத்த திரைப்படங்கள்
- மீனா நடித்த திரைப்படங்கள்
- சுஜாதா நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- ரேகா (தென்னிந்திய நடிகை) நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்