கிரண் ராத்தோட்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கிரண் ராதோட்
படிமம்:KiranRathod.jpg
2010-ல் கிரண் ராதோட்
பிறப்புசனவரி 11, 1981 (1981-01-11) (அகவை 44)
செய்ப்பூர், ராஜஸ்தான் இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2001-தற்போது வரை

கிரண் ராதோட் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், ஆந்திரம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

திரைப்பட பட்டியல்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2002 ஜெமினி மானசா தமிழ்
2002 வில்லன் லாவன்யா தமிழ்
2003 அன்பே சிவம் பாலா சரஸ்வதி தமிழ்
2003 திவான் கீதா தமிழ்
2003 வின்னர் நீலவேணி தமிழ்
2003 பரசுராம் அஞ்சலி தமிழ்
2003 தென்னவன் திவ்யா தமிழ்
2003 திருமலை ஜக்கம்மா தமிழ்
2004 நியூ அஞ்சலி தமிழ்
2004 சின்னா சிவகாமி தமிழ் சிறப்புத் தோற்றம்
2006 திமிரு தமிழ் சிறப்புத் தோற்றம்
2006 இது காதல் வரும் பருவம் தமிழ்
2008 வசூல் தமிழ்
2009 நாளை நமதே சரசு தமிழ்
2010 ஜக்குபாய் சுவேதா தமிழ்
2010 வாலிபமே வா தமிழ்
2010 குரு சிஷ்யன் தமிழ் சிறப்புத் தோற்றம்
2010 வாடா அனுஷ்கா தமிழ்
2012 சகுனி வசுந்தரா தேவி தமிழ்
2015 ஆம்பள சின்னப் பொண்ணு தமிழ்
2016 முத்தின கத்திரிக்கா மாதவி தமிழ்
2016 இளமை ஊஞ்சல் தமிழ்
2016 சர்வர் சுந்தரம் தமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கிரண்_ராத்தோட்&oldid=23563" இருந்து மீள்விக்கப்பட்டது