ராஜா சின்ன ரோஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராஜா சின்ன ரோஜா
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். எஸ். குகன்
எம். சரவணன்
இசைசந்திரபோஸ்
நடிப்புரஜினிகாந்த்
கவுதமி
எஸ். எஸ். சந்திரன்
வி. கே. ராமசாமி
அழகு
அபர்ணா
ராகவி
கோவை சரளா
சின்னி ஜெயந்த்
ரகுவரன்
ரவிச்சந்திரன்
கிட்டி
ஜெய்கணேஷ்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜா சின்ன ரோஜா 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த் நடித்த இப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கினார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதினார்.[1]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்தில் ஒலிப்பதிவு சந்திரபோஸ் இசையமைத்து வைரமுத்து எழுதிய ஏழு பாடல்களைக் கொண்டுள்ளது. "சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா" பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் சந்திரபோஸின் மகன் சந்தோஷ் போஸால் கலையாத நினைவுகள் (2005) படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டது.[2]

ராஜா சின்ன ரோஜா
Studio album
சந்திரபோஸ்
வெளியீடு1989
இசைப் பாணிதிரைப்பட பாடல்கள்
இசைத்தட்டு நிறுவனம்ஏவிஎம்
சந்திரபோஸ் காலவரிசை
கருங்குயில் குன்றம்
(1989)
ராஜா சின்ன ரோஜா
(1989)
புதிய பாதை
(1989)
எண். பாடல் பாடகர்கள் நீளம்
1 "சூப்பர் ஸ்டாரு யாருனு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 04:25
2 "ராஜா சின்ன ரோஜாவோடு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:46
3 "வருங்கால மன்னர்களே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:23
4 "ஒரு பண்பாடு" கே. ஜே. யேசுதாஸ் 04:32
5 "ஒங்கப்பனுக்கும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 03:43
6 "பூ பூ போல்" மனோ 05:14
7 "தேவாதி தேவர் எல்லாம் " மலேசியா வாசுதேவன் 04:57

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராஜா_சின்ன_ரோஜா&oldid=37120" இருந்து மீள்விக்கப்பட்டது